← Back

Gothavula Song Lyrics

Singer : Mahalingam Music by : N.R. Raghunanthan Male : Adicha pori kalangum Moracha veri kelambum Salam poda vaikkum sandiyaru da Kai kal veda vedangum Udambae nadu nadungum Ennai paartha neeyum etti iru da Male : Gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Hey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Male : Aarambathil pesiduven Aproma athatiduven Adhaiyum avan kekkalana Yaarunu naan kaattiduven Kettadha naan marandhiduven Nalladha naan nanichiduven Ooru vamba othikkiduven Vandha vamba pozhanthiduven Male : Gothavula… Hey gothavula… Hey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Dey gothavula kuthikkum soratta da Naan kaala vecha Sooraveli edukkum puzhuthi da Dialogue : .……………. Male : Hey yethi kattu yerakki kattu Aattamthula pozhanthu kattu Thozhu renda nimithikittu Ye maathi kattu madichi kattu Rappula nee round-u kattu Kannu renda urutti kittu Male : Hey pambarama suthuvom Pattaiya thaan kelappuvom Pattasa thaan pottu kittu Dhill-ah nippom da Male : Naanga vandhu ninna arunthu pogum jallikattu da Naanga paartha odum tsunami-um surundukittu thaan Naanga vandhu ninna arunthu pogum jallikattu da Naanga paartha odum tsunami-um surundukittu thaan Male : Pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Male : Hey pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Pangali…. pulivesham katti aaduvom Naanga puli paalil tea-eh poduvom Chorus : Thannanae thaanae nanna nae…Podu …(3)
பாடகர் : மகாலிங்கம் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் ஆண் : அடிச்சா பொறி கலங்கும் மொறச்சா வெறி கெளம்பும் சலாம் போட வைக்கும் சண்டியருடா கை கால் வெட வெடங்கும் உடம்பே நடு நடுங்கும் என்னை பார்த்த நீயும் எட்டி இருடா ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா…… ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன் அப்றோமா அதட்டிடுவேன் அதையும் அவன் கேக்கலன்னா யாருன்னு நான் காட்டிடுவேன் கேட்டத நான் மறந்திடுவேன் நல்லத நான் நனைச்சிடுவேன் ஊரு வம்ப ஓதிக்கிடுவேன் வந்த வம்ப பொளந்திடுவேன் ஆண் : கோதாவுல…… ஹே கோதாவுல….. ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா நான் கால வெச்சா சூறாவெளி எடுக்கும் புழுதிடா வசனம் : ……………………… ஆண் : ஹே ஏத்தி கட்டு எறக்கி கட்டு ஆட்டத்துல பொளந்து கட்டு தோளு ரெண்ட நிமித்திகிட்டு ஏ மாத்தி கட்டு மடிச்சு கட்டு ரப்புல நீ ரவுண்டு கட்டு கண்ணு ரெண்டா உருட்டிகிட்டு ஆண் : ஹே பம்பரமா சுத்துவோம் பட்டையத்தான் கெளப்புவோம் பட்டாசத்தான் போட்டுக்கிட்டு தில்லா நிப்போம்டா ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான் நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான் ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் ஆண் : ஹே புலி வேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் பங்காளி…..புலிவேஷம் கட்டி ஆடுவோம் நாங்க புலி பாலில் டீய போடுவோம் குழு : ஹே தன்னானே தானே நன்னானே….அப்படி போடு….(3)