← Back

Thalakeezhai Song Lyrics

Singers : Jerard Felix and Benny Dayal Music by : Jerard Felix Lyrics by : Vicky Blaze and Jerard Felix Male : Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Seiyum maayam..yo yo Male : Pudichirukku Antha pennukku pidichiruku Avala paathu pala pallu Inga ilichirukku Ava podum udaigalum Konjam kilinjirukku Avala kanda naal mudhal Inga manakkirukku Males : Thimirukku panjam illa Adhu kotti kidakku Kovapattak kooda Face romba fresh ah irukku Enna thitinaalum Keattukida manamirukku Unnai yaengi manam Dhinam dhinam kaathu kidakku Male : Pudichirukku Pudichirukku pudichirukku Males : Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Male : Seiyum maayam Male : Nee oora paarvai paarkumpozhuthu Adha naanum paarthapozhdhu Rendu vizhigalum mutti mothum pozhdhu Male : Appo adhu love thaane jessi Males : Podhum podhum Enna mayakatha mayakaariye Manthiricha kozhiya polave Suththa vitiye Sutha vittu pithu pidichu Katta vitiye Vittu pidichadhum kandukaama Vemmba vittiye Male : Pudichirukku Pudichirukku pudichirukku Males : Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Male : Seiyum maayam Males : Kulungi kulungi nadakkum azhagu Jilu jilukudhu en manasu Meana minukki my ladukki You are my silukku thavilu Males : Kasappu kadayila valarnthen naan Rosappu pola aakiputtaa Rummu jinnu bodhaya minjunatha Kicku onna eathaatha Males : Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Thalai keezhaai maaruthe Indha kaadhal seiyum maayam Male : Seiyum maayam
பாடகர்கள் : ஜெரால்டு பெலிக்ஸ் மற்றும் பென்னி தயாள் இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக்ஸ் பாடல் ஆசிரியர் : ஜெரால்டு பெலிக்ஸ் மற்றும் விக்கி பிலேஸ் ஆண் : தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் செய்யும் மாயம்….யோ யோ ஆண் : புடிச்சிருக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கு அவள பார்த்து பல பல்லு இங்க இழிச்சிருக்கு அவ போடும் உடைகளும் கொஞ்சம் கிழிஞ்சிருக்கு அவள கண்ட நாள் முதல் இங்க மனக்கிருக்கு ஆண்கள் : திமிருக்கு பஞ்சமில்ல அது கொட்டி கிடக்கு கோவப்பட்டா கூட ஃபேஸ் ரொம்ப அழகு என்ன திட்டுனாலும் கேட்டுக்கிட மனம் இருக்கு உன்னை ஏங்கி மனம் தினம் தினம் காத்து கிடக்கு ஆண் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு ஆண்கள் : தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் ஆண் : செய்யும் மாயம்…. ஆண் : நீ ஓரப் பார்வ பாக்கும் பொழுது அத நானும் பார்த்த பொழுது ரெண்டு விழிகளும் முட்டி மோதும் பொழுது ஆண் : அப்ப இது லவ் தான ஜெஸி ஆண்கள் : போதும் போதும் என்ன மயக்காத மாயக்காரியே மந்திரிச்ச கோழிய போல சுத்த விட்டியே சுத்த விட்டு பித்து புடிச்சு கட்ட விட்டியே விட்டு புடிச்சதும் கண்டுக்காம வெம்ப விட்டியே ஆண் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு ஆண்கள் : தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் ஆண் : செய்யும் மாயம்…. ஆண்கள் : குலுங்கி குலுங்கி நடக்கும் அழகு ஜிலு ஜிலுக்குது என் மனசு மேனா மிடுக்கி என் லடுக்கி யு ஆர் மை சிலுக்கு தவிலு ஆண்கள் : கசாப்பு கடையில வளந்தேன் நான் ரோசப்பு போல ஆக்கி புட்டா ரம்மு ஜின்னு போதைய மிஞ்சுனதா கிக்கு ஒன்ன ஏத்தாத ஆண்கள் : தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் தலைகீழாய் மாறுதே இந்த காதல் செய்யும் மாயம் ஆண் : செய்யும் மாயம்….