← Back

Daavuya Song Lyrics

Singers : Santhosh Narayanan with additional vocals by Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Daavuya noovuya No venayaa Love ya what yaa Nee pavom yaa Male : Daavuya noovuya No venayaa Love ya what yaa Me very sogam yaa Male : Nenjula ambu vitta chittu Kitta vaadi greenu parrottu Engadi poona enna vittu Kaatuniyae kabadi velattu Male : Pattunu enna vittutu poona Dream seenula cuttunu sonna Chorus : Hey Kaathulathan poova azhaga vechalae Kaadhalathan kalatti erinjalae Heartulathan avala stronga vechenae Otharivutta kathari azhurenae Chorus : Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha Chorus : Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha Male : Daavuya noovuya No venayaa Love ya what yaa Nee pavom yaa Male : Daavuya noovuya No venayaa Love ya what yaa Me very sogam yaa Male : Odum uyrirula Unna ottida paathen Ada yendi baby Neeyum pichittu pona Male : Ratham sathaiyuma Onna vazhndhida paathen Yendi aruvala pottu Neeyum aruthutu pona Male : Gala galanu vazhnthavan naanae Chorus : Naanae Male : Kalanga vechi poriyae maanae Chorus : Maanae Male : Gala galanu vazhnthavan naan Kalanga vechi poriyae nee Aiyaiyyo polamba vuttaalae Hey hey hey Male : Kaathulathan sonu Kaadhalathan uttalae Heartulathan avala stronga vechenae Otharivutta kathari azhurenae Chorus : Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha Chorus : Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha Male : Nenjula ambu vitta chittu Kitta vaadi greenu parrottu Engadi poona enna vittu Kaatuniyae kabadi velattu Chorus : Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா நீ பாவம் யா ஆண் : டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா மீ வெரி சோகம் யா ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு கிட்டவாடி கிரீனு பாரட் எங்கடி போன என்ன விட்டு காட்டுனியே கபடி வெளையாட்டு ஆண் : பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா டிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா குழு : ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே ஹார்டுலத்தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே ஒதறிப்புட்டா கதறி அஅழுறேனே குழு : அட சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத ஆண் : டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா நீ பாவம் யா ஆண் : டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா மீ வெரி சோகம் யா ஆண் : ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன் அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன ஆண் : இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன் அறுவாலப் போட்டு நீயும் அறுத்துட்டுப்போன ஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே குழு : நானே ஆண் : கலங்கவச்சி போறியே மானே குழு : மானே ஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே கலங்கவச்சி போறியே நீ அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே ஆண் : காதிலத்தான் சோனு காதலத்தான் உட்டாளே ஹார்ட்டுலத்தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே ஒதறிவிட்டா கதறி அழுறேனே குழு : அட சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு கிட்டவாடி கிரீனு பாரட் எங்கடி போன என்ன விட்டு காட்டுனியே கபடி வெளையாட்டு குழு : அட சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத