← Back

Aan Thodatha Kanni Pennai Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu Idaithaan padatha paadupattu Penn maeni thalladi Nadu nadunguthu kulu kulungudhu Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu Idaithaan padatha paadupattu Penn maeni thalladi Nadu nadunguthu kulu kulungudhu Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu Female : Kannangal melae kai podum thendral Kalyaana penn endru enni Kannangal melae kai podum thendral Kalyaana penn endru enni Female : Udalai thazhuvum suvaiyai enenbadhu Uravil valarum inimai undaanadhu Andha naal vandhu azhaikkum endru Penn maeni thalladi Nadu nadunguthu kulu kulungudhu Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu Female : Enendru solvaen thanneeril inbam Veliyera manamillai amma Thalaivan thazhuvum sugamae undaanadhu Imaiyum vizhiyum mayakkam kondaduthu Inba thaen sindhum aasai vandhu Penn maeni thalladi Nadu nadunguthu kulu kulungudhu Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu Idaithaan padatha paadupattu Penn maeni thalladi Nadu nadunguthu kulu kulungudhu Female : Aan thodatha kanni pennai Meen thodumbothu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது …… இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது …… இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது …… பெண் : கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல் கல்யாணப் பெண்ணென்று எண்ணி கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல் கல்யாணப் பெண்ணென்று எண்ணி பெண் : உடலைத் தழுவும் சுவையை என்னென்பது உறவில் வளரும் இனிமை உண்டானது அந்த நாள் வந்து அழைக்கும் என்று பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது …… பெண் : என்னென்று சொல்வேன் தண்ணீரில் இன்பம் வெளியேற மனமில்லை அம்மா தலைவன் தழுவும் சுகமே உண்டானது இமையும் விழியும் மயக்கம் கொண்டாடுது இன்று தேன் சிந்தும் ஆசை வந்து பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது …… இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது ……