← Back

Ore Naal Unnai Naan Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Vani Jairam Music by : Ilayaraja Male : Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Female : Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Male : { Mangaikul kaadhalenum Gangaikul naan mithaka } (2) Female : Sangamangalil idam perum Sambavangalil itham itham Male : Panathaal ninaithaal inipathenna Female : Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Male : { Nenjathil perezhuthi Kannukul naan padithen } (2) Male : Karpanaigalil sugam sugam Kandadhenavo nitham nitham Female : Mazhai nee nilam naan mayakam enna Male : Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Chorus : ………………………………………. Male : { Panjanai paadaluku pallavi nee iruka } (2) Female : Kanirandilum orae swaram Kai irandilum orae layam Male : Iravum pagalum isai muzhanga Male : Orae naal unnai naan Female : Nilavil paarthadhu Male : Ulaavum Male & Female : Un ilamaithaan Oonjal aaduthu oonjal aaduthu Male & Female : Aa haa aa haa
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஆண் : { மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க } (2) பெண் : சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம் ஆண் : பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஆண் : { நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் } (2) ஆண் : கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் பெண் : மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது குழு : …………………………………. ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க } (2) பெண் : கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரண்டிலும் ஒரே லயம் ஆண் : இரவும் பகலும் இசை முழங்க ஆண் : ஒரே நாள் உன்னை நான் பெண் : நிலாவில் பார்த்தது ஆண் : உலாவும் ஆண் & பெண் : உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆண் & பெண் : ஆ ஹா ஆ ஹா