← Back

Kanavellam Neethane Song Lyrics

Singer : Dhilip Varman Music by : Dhilip Varman Male : Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae Male : Paarvai unnai alaigirathae Ullam unnai anaikirathae Antha neram varum pozhuthu Ennai vadhaikindrathae Male : Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae Chorus : Ohooo…ohooooo…ohoo Ohooo…ohooooo…ohoo Male : Saaral mazhai thuliyil Un ragasiyathai veli paarthen Naanam naan arinthen Konjam pani poovaai nee kuruga Male : Enai ariyaamal manam parithaai Unnai maravenadi Nijam puriyaatha nilai adainthen Edhu varai solladi Male : Kaalam dhorum Nenjil vaazhum undhan Kaadhal gnyaabagangal Dhinam dhinam Male : Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae Male : Thedal varum pozhuthu En unarvugalum kalanguthadi Kaanalaai kidanthen Naan un varavaal vizhi thiranthen Male : Inai piriyaatha nilai peravae Nenjil yaagamae Thavithidum pothu aaruthalaai Unn madi saaigiren Male : Kaalam dhorum Nenjil vaazhum undhan Kaadhal gnyaabagangal Dhinam dhinam Male : Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Male : Paarvai unnai alaigirathae Ullam unnai anaikirathae Antha neram varum pozhuthu Ennai vadhaikindrathae Male : Kanavellam nee thaanae Vizhiyae unakae uyiraanen Ninaivellam nee thaanae Kalaiyatha yugam sugam thaanae…. Chorus : Ohooo…ohooooo…ohoo Ohooo…ohooooo…ohoo
பாடகர் : திலீப் வர்மன் இசையமைப்பாளர் : திலீப் வர்மன் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் ஆண் : இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ