← Back

Sugam Sugame Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Male : Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munna sugam kannae Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa Female : Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munnae sugam kannaa Intha pakkam vaa inbam allavaa anbe vaa Sugam sugamae Female : Thulla thulla kadhal Alli kolla aasai Thookkam illai endraal adhu thagumaa Male : Mogana punnagai kandaen Muththu saram kandu nindraen Female : Thaen mazhai pol ena Vaalipa naal varumaa aa…aa…aa… Male : Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae…ae…ae…ae…. Male : Vanji thodarnthaalae Vaasa malar polae Pinju manam endraal nilai kollumaa Female : Sengathir semmal kandaen Sinthaiyil aayiram kondaen Male : Panjanai paal pazam Nee tharum naal varumaa aa….aa…aa… Female : Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae…ae…ae…ae…. Female : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa… Laalaalalalalaalaa aa…..aa….aa….aa… Female : Anthi veyil maalai Aattrangarai solai Vinthai enna endraal vidai varumaa Male : Pongiya thaamarai kandaen Ponmugam kandae nindraen Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa… Male : Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munnae sugam kannaa Female : Intha pakkam vaa inbam allavaa anbe vaa Both : Sugam sugamae….ae…ae…ae…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணா இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா சுகம் சுகமே…… பெண் : துள்ளத் துள்ள காதல் அள்ளிக் கொள்ள ஆசை தூக்கம் இல்லை என்றால் அது தகுமா ஆண் : மோகனப் புன்னகை கண்டேன் முத்துச் சரம் கண்டு நின்றேன் பெண் : தேன் மழை போல் என வாலிப நாள் வருமா ஆ….ஆ…..ஆ… ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ…. ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே….. வாச மலர் போலே பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன் சிந்தையில் ஆயிரம் கொண்டேன் ஆண் : பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா ஆ….ஆ…..ஆ… பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ…. பெண் : லாலாலலலலாலா ஆ….ஆ…..ஆ….ஆ.. லாலாலலலலலா ஆ…..ஆ…..ஆ…..ஆ… பெண் : அந்தி வெய்யில் மாலை ஆற்றங்கரை சோலை விந்தை என்ன என்றால் விடை வருமா ஆண் : பொங்கிய தாமரை கண்டேன் பொன்முகம் கண்டே நின்றேன் அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா…..ஆ….ஆ…..ஆ… ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா இருவர் : சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….