← Back

My Name Is Billa Song Lyrics

Singers : Naveen and Kay Kay Music by : Yuvan Shankar Raja Male : Billa…. Male : My name is billaaaaa…. Vazhkai ellaaam My name is billa… Vazhkai ellaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Whistling : ……………………… Male : Heyy…yaarukkum Yaar sontham illai Natpin mel nambikkai illai Vegangal vedhangal koodu Thevaigal oynthaalae oodu Vazhuvukum saavukum Naduvil thaan naan sellum paadhai Seri enna thavarena Evarukku ethu vendum seivom Male : My name is billaaaaa…. Vazhkai ellaaam Vazhkai ellaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Male : Vanthaargal ponaargal netru Yaarukkum suvadillai indru Nee enna naan enna bandham Uravillaa uravil thaan inbam Mansukkum arivukkum dhoorangal Irundhaal thaan nanmai Ennullae evanukkum idamillai Idhuthaanae unmai… Male : My name is billaaaaa…. Vazhkai ellaaam Naanum parkaatha aal illa Pogatha oor illa aiyaa Nalla nanban illai endraal Engu ponaalum vidamatten Naanaaga thodamatten aiyaa…ho…oh Whistling : ………………………
பாடகர்கள் : நவீன் மற்றும் கே கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பில்லா…. ஆண் : மை நேம் இஸ் பில்லா…… வாழ்கை எல்லாம் ஆண் : மை நேம் இஸ் பில்லா…. வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ… விசில் : …………….. ஆண் : ஹே யாருக்கு யார் சொந்தம் இல்லை நட்பின்மேல் நம்பிக்கை இல்லை வேகங்கள் வேதங்கள் கூட தேவைகள் ஓய்ந்தாலே ஓடு ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நான் செல்லும் பாதை சரியென்ன தவறென்ன எவருக்கு எது வேண்டும் செய்வோம் ஆண் : மை நேம் இஸ் பில்லா…. வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ… ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று யாருக்கும் சுவடில்லை இன்று நீ என்ன நான் என்ன பந்தம் உறவில்லா உறவில்தான் இன்பம் மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நன்மை என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை இதுதானே உண்மை ஆண் : மை நேம் இஸ் பில்லா…. வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத ஊர் இல்ல அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓஹோ… விசில் : ………………