← Back

Kadhal Enbathu Song Lyrics

Singer : Adhithyan Music by : Adhithyan Male : Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male : Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male : Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu Male : Oo….oo….oo….oo…. Male : Antha kaalamum intha kalamum Kadhalai vaazhththavillai Adi entha kaalamum vaazhththuvathaalae Kathalum vaazhvathillai Male : Kaththigal thookkuk kayirugal kooda Kadhalai veezhththavillai Intha kattu kavalum veliyum Namathu kadhalai ooippathillai Male : Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male : Ponnum aanum illamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male : Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu Male : Pachchai kiliyin siragil vannam Poosiyathu eppadiyo Parantha vaanil neela nirangal Paraviyathu eppadiyae Male : Salavai seithaal antha nirangal Saayam povathillai Ada saththiyam seithaen engal kadhal Saaya povathillai Male : Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male : Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male : Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu….
பாடகர் : ஆதித்யன் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே……ஏ…… சொல் மனமே……ஏ…… ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓ….. ஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும் காதலை வாழ்த்தவில்லை அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே காதலும் வாழ்வதில்லை ஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட காதலை வீழ்த்தவில்லை இந்தக் கட்டுக் காவலும் வேலியும் நமது காதலை ஓய்ப்பதில்லை ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே……ஏ…… சொல் மனமே……ஏ…… ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது….. ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது…. ஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம் பூசியது எப்படியோ பரந்த வானில் நீல நிறங்கள் பரவியது எப்படியோ ஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள் சாயம் போவதில்லை அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல் சாயப் போவதில்லை… ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே……ஏ…… சொல் மனமே……ஏ…… ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது….. ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது….