← Back

Kaadu Thiranthu Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Bharathwaj Male : Kaadu thiranthu kidakindrathu Kaatru malargalai pudaikindrathu Kangal thiranthae kidakindrathu Kaadhal uyirgalai udaikindrathu Adadaa….nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo oh …oohhoo Female : Nenjai vittu vantha vaarthai ondru Thondaikkul soozhkondatho Male : Unnai vittu udal meelavillai En kaalgal ver kondatho Female : Bhoomikku vantha pani thuli naan Sooriyanae ennai kudithu vidu Male : Yugam yugamaai naan erinthu vitten Pani thuliyae ennai anaithu vidu Male : Uravae…uyirae…. unarvaeee… Nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo..oohhoo.. Female : La la la lalalala..La la la lalalala… Ooooooooo…… Male : Sitrinbathin chinna vaasal vazhi Perinbam naam adaivom Female : Kaal thadangal atra bhoomiyilae Kaatraga naam nuzhaivom Male : Chithirai maadhathai naan nanaithu Female : Kodaiyil unakkoru kulir koduppen Margazhi maadhathai naan erithu Munpani kaalathil anal koduppen Male : Adiyae… sagiyae… sugiyaeeee… Nenjil varum kaadhal vali Poovil oru sooraavaliyo…ooohh.hoo… Female : Kaadu thiranthu kidakindrathu Kaatru malargalai pudaikindrathu Kangal thiranthae kidakindrathu Kaadhal uyirgalai udaikindrathu Male : Adadaa….nenjil varum kaadhal vali Poovil oru sooravaliyo oh …ooh..hoohoo..
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓஹோ பெண் : நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ ஆண் : உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு ஆண் : உறவே உயிரே உணர்வே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ பெண் : ……………………. ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம் பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம் ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து பெண் : கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன் ஆண் : அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ பெண் : காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓ ஹோ ஹோ