← Back

Solai Ilanguyilae Song Lyrics

Singers : K. S.Chithra and Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : Haaa… aaa..aa…aa…aa…aaa… Haaa… aaa..aa…aa…aa…aaa… ………………………………………… Male : Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Maalai eduthu vaaren Machaane naal paarthu Unakku velai kodukka poren Eppodhum alukkadhu Female : Ahaa…huhmhumm Chorus : Ahaa…huhmhumm Male : Ishtappadi angum ingum Thulli vandha kaalai enna Nee paartha vela Kattupattu ninnadhenna Female : Ponni nadhi pola engum Pongi vandha kanni enna Kallanaiya pola Katti vecha maayam enna Male : Enna idhu maayam Ennennamoo kandenae Female : Naanum onna pola Kelvi onnu kettenae Male : Thattu ketta naanum maara Kaaranamae needhaanae Female : Aahaa unna paathu paathu Rasichenae naandhaane Male : Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Female : Maalai eduthu vaanga Machaane naal paarthu Unakku velai kodukka poren Eppodhum alukkadhu Chorus : Hoo ooo hoo ooo hoo hoo ooo oo Hoo ooo hoo ooo hoo hoo ooo oo hoo ooo oo Hoo hoo hooo ooo Hoo hoo hooo ooo Female : Poovirukkum solai ellaam Poonguyila polirundhu Naan paada poren Mannavanin per eduthu Male : Aadi arum dhaegam enna Alli thantha mogamenna Theeradha thaagam Theerthu vaikkum neram enna Female : Ennangalai pola Onnukkonnu sernthomae Male : Ulla kadha pesi Othumaiyaa vaazhvomae Female : Sogamidhu maari pogum Sondhamidhu maaradhu Male : Tholil naanum serum bothu Venaannu solladhu Female : Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Male : Solai ilanguyilae Azhaga thozhirangum kaviriyae Female : Maalai eduthu vaanga Machaane naal paarthu Male : Unakku velai kodukka poren Eppodhum alukkadhu Female : Ahaa…huhmhumm Chorus : Ahaa…huhmhumm
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹா……ஆஅ…..ஆ……ஆ……ஆ…..ஆஅ….. ஹா……ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ…… …………………………… ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…….. பெண் : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம் குழு : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம் ஆண் : இஷ்டப்படி அங்கும் இங்கும் துள்ளி வந்த காளை என்ன நீ பார்த்த வேளை கட்டுப்பட்டு நின்னதென்ன பெண் : பொன்னி நதி போல எங்கும் பொங்கி வந்த கன்னி என்ன கல்லணையப்போல கட்டி வெச்ச மாயமென்ன ஆண் : என்ன இது மாயம் என்னென்னமோ கண்டேனே பெண் : நானும் ஒன்னபோல கேள்வி ஒண்ணு கேட்டேனே ஆண் : தட்டுகெட்ட நானும் மாற காரணமே நீதானே பெண் : ஆஹா உன்னப் பாத்து பாத்து ரசிச்சேனே நான்தானே ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே பெண் : மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…….. குழு : ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஓ ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஊ ஹூ ஓஒ ஓ ஹூ ஹூ ஹூ ஓஒ ஹூ ஹூ ஹூ ஓஒ பெண் : பூவிருக்கும் சோலையெல்லாம் பூங்குயிலப் போலிருந்து நான் பாடப்போறேன் மன்னவனின் பேரெடுத்து ஆண் : ஆடி வரும் தேகமென்ன அள்ளித்தந்த மோகமென்ன தீராத தாகம் தீர்த்து வெக்கும் நேரமென்ன பெண் : எண்ணங்களைப் போல ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே ஆண் : உள்ள கதப் பேசி ஒத்துமையா வாழ்வோமே பெண் : சோகமிது மாறிப்போகும் சொந்தமிது மாறாது ஆண் : தோளில் நானும் சேரும்போது வேணான்னு சொல்லாது பெண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே ஆண் : சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே பெண் : மாலை எடுத்து வாங்க மச்சானே நாள் பார்த்து ஆண் : உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…….. பெண் : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம் குழு : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம்