← Back

Aalolam Aalolam Song Lyrics

Aalolam Aalolam Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and Swarnalatha and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass. Singers : S. C. Krishnan and Swarnalatha Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N Ramaiya Dass Female : Aalolam….aalolam Aalolam….aalolam Aalolam….aalolam Patti maade kanji thotti maadae Payiraiyellaam spoil pannaathae Female : Aalolam….aalolam Aalolam….aalolam Aalolam….aalolam Female : Ishtam polae vanthu meyaathae Sense-y illaamal vanthu paayaathae Semmariyaadae thettai podum aadae Jalthi odu vellaiththaadi aadae Female : Aalolam….aalolam Aalolam….aalolam Aalolam….aalolam Male : Maarkkaththil kanda Maarkkaththil kanda kanda Maarkkaththil kanda kanda kanda Maarkkaththil kanda kanda kanda kanda Maarkkaththil kanda kanda kanda kanda kanda En valliyin Address-ai marakkaamale solladaa… Male : Maarkkaththil kanda en valliyin Address-ai marakkaamale solladaa… Kodukka maattaenendru Solli vittaaladaa Maaru veshaththudan selladaa Kodukka maattenendru Solli vittaaladaa Maaru veshaththudan selladaa Male : Aadu oottum pennae Aadu oottum pennae Aaviyae…yae…yae…yae… Um ambar pottu deviyae Adiyae un ambar pottu deviyae Un jambar vettu Paavi ennai puththi kettu Kaavi katta solluthadi Aadu oottum pennae Female : Fraudu seiyyum moodaa podaa Fraudu seiyyum moodaa podaa Bedhai ennai thaali kattum Pedi pola odi vanthu Bodhai meeri pesalaamo Father varum neramaachchu Female : Fraudu seiyyum vedaa podaa..
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ் பெண் : ஆலோலம்………ஆலோலம்…… ஆலோலம்………ஆலோலம்…… ஆலோலம்………ஆலோலம்…… பட்டி மாடே……கஞ்சித் தொட்டி மாடே… பயிரையெல்லாம் ஸ்பாயில் பண்ணாதே பெண் : ஆலோலம்…….ஆலோலம்… ஆலோலம்………ஆலோலம்…… ஆலோலம்………ஆலோலம்…… பெண் : இஷ்டம் போலே வந்து மேயாதே சென்ஸில்லாமல் வந்து பாயாதே செம்மறியாடே தேட்டை போடும் ஆடே ஜல்தி ஓடு வெள்ளைத்தாடி ஆடே பெண் : ஆலோலம்…….ஆலோலம்… ஆலோலம்………ஆலோலம்…… ஆலோலம்………ஆலோலம்…… ஆண் : மார்க்கத்தில் கண்ட மார்க்கத்தில் கண்ட கண்ட மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட கண்ட என் வள்ளியின் அட்ரஸை…மறக்காமலே சொல்லடா… ஆண் : மார்க்கத்தில் கண்ட என் வள்ளியின் அட்ரஸை…மறக்காமலே சொல்லடா… கொடுக்க மாட்டேனென்று சொல்லி விட்டாளடா மாறு வேசத்துடன் செல்லடா….. கொடுக்க மாட்டேனென்று சொல்லி விட்டாளடா மாறு வேசத்துடன் செல்லடா….. ஆண் : ஆடு ஓட்டும் பெண்ணே ஆடு ஓட்டும் பெண்ணே ஆவியே…ஏ….ஏ….ஏ….. உன் அம்பர் பொட்டு தேவியே அடியே உன் அம்பர் பொட்டு தேவியே உன் ஐம்பர் வெட்டு பாவி என்னை புத்திக் கெட்டு காவி கட்டச் சொல்லுதடி ஆடு ஓட்டும் பெண்ணே பெண் : ப்ராடு செய்யும் மூடா போடா ப்ராடு செய்யும் மூடா போடா பேதை என்னைத் தாலி கட்டும் பேடி போல ஓடி வந்து போதை மீறிப் பேசலாமோ பாதர் வரும் நேரமாச்சு பெண் : ப்ராடு செய்யும் வேடா போடா….