← Back

Vaanil Vaazhum Dhevadhai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : S. V. Ramanan Male : Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo Male : Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Male : Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Aval maeni nelivil suzhalum nadhiyin Alaigal kavi paadi haa Female : Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum Female : Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum Un asaivil thondrum pudhiya thaalam Ennul sadhiraadum Male : Naan thottadhum… podhumo… En aasaigal… niraivaerumaa… Male : Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Female : Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Adhan valamai kandu mayanghi nindru Marandha kadhai undu Male : Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Indha udalin meedhu mogam pirandhaal Meela vazhi yaedhu Female : Nee thottadhum… podhumo… En aasaigal… niraivaerumaa… Female : Vaanil vaazhum dhevan Endhan neril vandhaano Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo Male : Vaanil vaazhum dhevadhai… Endhan… neril vandhaalo…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எஸ். வி. ரமணன் ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ ஆண் : ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின் அலைகள் கவி பாடி ஹா பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் என்னுள் சதிராடும் ஆண் : நான் தொட்டதும்……போதுமோ… என் ஆசைகள்……நிறைவேறுமா… ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ பெண் : இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு அதன் வளமை கண்டு மயங்கி நின்று மறந்த கதை உண்டு ஆண் : கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது இந்த உடலின் மீது மோகம் பிறந்தால் மீள வழி ஏது பெண் : நீ தொட்டதும்…….போதுமோ… என் ஆசைகள்……நிறைவேறுமா…… பெண் : வானில் வாழும் தேவன் எந்தன் நேரில் வந்தானோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ ஆண் : வானில் வாழும் தேவதை…… எந்தன்…….நேரில் வந்தாளோ…