← Back

Muyandraal Pugazh Perave Song Lyrics

Muyandraal Pugazh Perave Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by P. Susheela and Jayalakshmi Santhanan and the music was composed by Master Venu. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. Susheela and Jayalakshmi Santhanan Music by : Master Venu Lyrics by : A. Maruthakasi Females : Muyandraal pugazh perave mudiyaathaa Arivilae uyarnthor palar namakkul kidaiyaathaa Female : Seyalin thiramaiyaalae Female : Thaerntha kalviyaalae Females : Seyalin thiramaiyaalae thaerntha kalviyaalae Muyandraal pugazh peravey mudiyaathaa Female : Amutham ennum mozhiyodu Aaa…aa…aa…aa…aaa…. Amutham ennum mozhiyodu Pazhagum kalai azhagodu Aaa…aa…aa…aa…aaa…. Amutham ennum mozhiyodu Pazhagum kalai azhagodu Female : Annamena nadai payindru Aadipaadum pengal naam Annamena nadai payindru Aadipaadum pengal naam Females : Muyandraal pugazh perave mudiyaathaa Female : Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru Female : Palarum pottrum karpu kanal kannagiyum yaaru Female : Naattai kaakka uyir koduththa jhonsonrani yaaru Females : Naadum yaedum kondaadum avargal Namm inamandro Females : Muyandraal pugazh perave mudiyaathaa Female : Perumaiyulla vingaaniyai Pettra annai yaaru Perumaiyulla vingaaniyai Pettra annai yaaru Female : Perugum jeeva nadhikellaam Penn kulaththil peru Female : Pirantha naattai thaainaadu enbathu yaen kooru Females : Periya unmai idhilundu Pennindru ulakethu Females : Muyandraal pugazh perave mudiyaathaa…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜெயலட்சுமி சந்தானன் இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா அறிவிலே உயர்ந்தோர் பலர் நமக்குள் கிடையாதா பெண் : செயலின் திறமையாலே பெண் : தேர்ந்த கல்வியாலே பெண்கள் : செயலின் திறமையாலே தேர்ந்த கல்வியாலே முயன்றால் புகழ் பெறவே முடியாதா….. பெண் : அமுதம் எனும் மொழியோடு ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஅ…… அமுதம் எனும் மொழியோடு பழகும் கலை அழகோடு ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஅ…… அமுதம் எனும் மொழியோடு பழகும் கலை அழகோடு பெண் : அன்னமென நடை பயின்று ஆடிப்பாடும் பெண்கள் நாம் அன்னமென நடை பயின்று ஆடிப்பாடும் பெண்கள் நாம் பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா பெண் : பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு பெண் : பலரும் போற்றும் கற்பு கனல் கண்ணகியும் யாரு பெண் : நாட்டை காக்க உயிர் கொடுத்த ஜான்சிராணி யாரு பெண்கள் : நாடும் ஏடும் கொண்டாடும் அவர்கள் நம் இனமன்றோ பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா பெண் : பெருமையுள்ள விஞ்ஞானியை பெற்ற அன்னை யாரு பெருமையுள்ள விஞ்ஞானியை பெற்ற அன்னை யாரு பெண் : பெருகும் ஜீவ நதிக்கெல்லாம் பெண் குலத்தில் பேரு பெண் : பிறந்த நாட்டை தாய்நாடு என்பது ஏன் கூறு பெண்கள் : பெரிய உண்மை இதிலுண்டு பெண்ணின்று உலகேது பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா…….