← Back

Thengai Vilundha Kadha Song Lyrics

Singer : Ananthu Music by : Sean Roldan Lyrics by : Sean Roldan Male : Enniko vidhacha vidha Vaazhkai ezhudhum kadha Ennikoo udhacha udha Mandaiyila thenga vulundha kadha Male : Hmm mm m hmm mm mm hmm Male : Nizhalukaaga marathadiyila Odhungi thenga vulundha kadha Mandaiyila thenga vulundha kadha Parakkum aasaiyila utchikku poyi Kila vulundha kadha Manna paathu kila vulundha kadha Male : Vaazhkai vidhacha vidha Mandaiyila thenga vulundha kadha Vaazhkai udhacha udha Manna paathu kila vulundha kadha Male : Aandavan veikkira aappu edhuvum Kannukku theriyathu On kannukku theriyathu Istam pola adichu vitta Thappikka mudiyathu Thappikka mudiyathu Male : Kaalam mudinja kaalaiyil unakku Cofee kidaikathu Male : Vaazhkai vidhacha vidha Mandaiyila thenga vulundha kadha Vaazhkai udhacha udha Manna paathu kila vulundha kadha Male : Yengo..hmm Vangoo Vidhi vaangu vaangunnu vangumungo Sonnango..haan Vaangango Endha kombanum kadaisiyil come and go Male : Nizhalukaaga marathadiyila Odhungi thenga vulundha kadha Mandaiyila thenga vulundha kadha Parakkum aasaiyila utchikku poyi Kila vulundha kadha Manna paathu kila vulundha kadha Male : Vaazhkai vidhacha vidha Mandaiyila thenga vulundha kadha Vaazhkai udhacha udha Manna paathu kila vulundha kadha
பாடகர் : ஆனந்தூ இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் ஆண் : என்னிக்கோ விதைச்ச வித வாழ்க்கை எழுதும் கத என்னிக்கோ உதைச்ச உத மண்டையில தேங்கா விழுந்த கத ஆண் : ஹ்ம்ம் ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : நிழலுக்காக மரத்தடியில ஒதுங்கி தேங்கா விழுந்த கத மண்டையில தேங்கா விழுந்த கத பறக்கும் ஆசையில உச்சிக்கு போயி கீழ விழுந்த கத மண்ண பாத்து கீழ விழுந்த கத ஆண் : வாழ்க்க விதைச்ச வித மண்டையில தேங்கா விழுந்த கத வாழ்க்க உதைச்ச உத மண்ண பாத்து கீழ விழுந்த கத ஆண் : ஆண்டவன் வைக்கிற ஆப்பு எதுவும் கண்ணுக்கு தெரியது உன் கண்ணுக்கு தெரியாது இஷ்டம் போல அடிச்சு விட்டா தப்பிக்க முடியது தப்பிக்க முடியாது ஆண் : காலம் முடிஞ்சா காலையில் உனக்கு காபீ கிடைக்காது ஆண் : வாழ்க்க விதைச்ச வித மண்டையில தேங்கா விழுந்த கத வாழ்க்க உதைச்ச உத மண்ண பாத்து கீழ விழுந்த கத ஆண் : ஏங்கோ ஹ்ம்ம் வாங்கோ விதி வாங்கு வாங்குன்னு வாங்குமுங்கோ சொன்னங்கோ ..ஹான் வாங்கங்கோ எந்த கொம்பனும் கடைசியில் கம் அண்ட் கோ ஆண் : நிழலுக்காக மரத்தடியில ஒதுங்கி தேங்கா விழுந்த கத மண்டையில தேங்கா விழுந்த கத பறக்கும் ஆசையில உச்சிக்கு போயி கீழ விழுந்த கத மண்ண பாத்து கீழ விழுந்த கத ஆண் : வாழ்க்க விதைச்ச வித மண்டையில தேங்கா விழுந்த கத வாழ்க்க உதைச்ச உத மண்ண பாத்து கீழ விழுந்த கத