← Back

Bulb Song Lyrics

Singers : Guru and Neru Music by : Sundaramurthy KS Lyrics by : Vaali Mohan Das Male : ……………… Male : Vaadi pona poovidhu Vaasam veesudhu Thaadi valakka thudikkudhu Kara thedudhu Male : Paadhi manasu thavikkudhu Enna vaattudhu Paadha marandhu pogudhu Male : Vaadi pona poovidhu Vaasam veesudhu Thaadi valakka thudikkudhu Kara thedudhu Male : Paadhi manasu thavikkudhu Enna vaattudhu Paadha marandhu pogudhu Male : Kaathu vaanga karaikku ponen Kadala kaanomae Adi kaandhaa Naan thedipaathen Avala kaanomae Male : Saethu vacha aasaiyellam Bulbu vaangudhae… Azhuvaadha adhangaatti poda Male : Venaam idhu Super life daa Ava poraa Verum costly bunnu daa Male : Venaam idhu Super life daa Ava poraa Verum costly bunnu daa Male : Vaazhkka enna Pottu thaakkudhae Ada podaa idhu Bongu aattam daa Male : Paadhi dhooram Vandha kappalae Kara sendhaa anga Adimai vaazhkkadaa Male : Yaaroda vaazhkka inga Yaar kaiyila Naan potta kanakkula Oru paruppum vegala Male : Kai veesi poyaa Inga edhuvum nadakkala Ada poyaa… Inga edhuvum sariyilla…. Male : Kaathu vaanga karaikku ponen Kadala kaanomae Adi kaandhaa Naan thedipaathen Kaatha kaanomae Male : Saethu vacha aasaiyellam Bulbu vaangudhae… Azhuvaadha adhangaatti poyaa Male : Venaam idhu Super life yaa Ada poyaa idhu Gandhi mannuyaa Male : Venaam idhu Super life yaa Ada poyaa idhu Gandhi mannuyaa
பாடகர்கள் : குரு மற்றும் நேரு இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : வாலி மோகன் தாஸ் ஆண் : ………………. ஆண் : வாடி போன பூவிது வாசம் வீசுது தாடி வளக்க துடிக்குது கரை தேடுது ஆண் : பாதி மனசு தவிக்குது என்ன வாட்டுது பாத மறந்து போகுது ஆண் : வாடி போன பூவிது வாசம் வீசுது தாடி வளக்க துடிக்குது கரை தேடுது ஆண் : பாதி மனசு தவிக்குது என்ன வாட்டுது பாத மறந்து போகுது ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன் கடல காணோமே…! அடி காந்தா நான் தேடிப்பாத்தேன் அவள காணோமே…! ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம் பல்பு வாங்குதே… அழுவாத அடங்காட்டி போடா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் டா அவ போறா வெறும் காஸ்ட்லி பன்னு டா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் டா அவ போறா வெறும் காஸ்ட்லி பன்னு டா ஆண் : வாழ்க்க என்ன போட்டு தாக்குதே அட போடா இது போங்கு ஆட்டம் டா ஆண் : பாதி தூரம் வந்த கப்பலே கர சேந்தா அங்க அடிமை வாழ்க்கைகடா ஆண் : யாரோட வாழ்க்கை இங்க யார் கையில நான் போட்ட கணக்குல ஒரு பருப்பும் வேகல ஆண் : கை வீசிப் போயா இங்க எதுவும் நடக்கல அட போயா… இங்க எதுவும் சரியில்ல…. ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன் கடல காணோமே! அடி காந்தா நான் தேடிப்பாத்தேன் காத்த காணோமே! ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம் பல்பு வாங்குதே… அழுவாத அடங்காட்டி போயோ ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் யா அட போயா இது காந்தி மண்ணுயா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் யா அட போயா இது காந்தி மண்ணுயா