← Back

Mannavanae Mannavanae Song Lyrics

Singers : Sooraj Santhosh, M.L.R. Karthikeyan, Chinmayi and Anitha Music by : Devi Sri Prasad Female : Mannavanae mannavanae Maayaloga manmadhanae Theekkadalai thaandi varum Thennavanae Female : Vallavanae vallavanae Yaanai balam ullavanae Vaanavillal ambu vidum Vallavanae Female : Kathi indri rathamindri Verum kannal kolai seivaai Ival raani kottai ilavarasi Unakenna vendum Ponnin mazhaiya Pennin silaiya… Female : Mannavanae mannavanae Maayaloga manmadhanae Theekkadalai thaandi varum Thennavanae Female : Vallavanae vallavanae Yaanai balam ullavanae Vaanavillal ambu vidum Vallavanae Male : En vaalum velum vella Vaanai muttithalla Siragu mulaitha venghai Naanae ippodhu Female : En vaanam thaandi sella Nee maayaparavai alla Ennai meeri venghai Engum thappadhu Male : Vaanil vinmeeno naanae Kadalil karumeeno naanae Rendum ada vundhan kaiyil Seraadhu… Female : Vaanam en valaiyal petti Kadalo en neechal thotti Meengal en kaalin metti Maayajalam oyathingae Female : Mannavanae mannavanae Maayaloga manmadhanae Theekkadalai thaandi varum Thennavanae Female : Vallavanae vallavanae Yaanai balam ullavanae Vaanavillal ambu vidum Vallavanae Male : Hey aandan adimai ellam Aandavan itta sattam Melor keelor ellam Vidhiyin utharavu Male : Hey aandaan adimai ellam Sattam alla thittam Iraivan peraal manidhan Seidha sacharavu Male : Kaattil Idhu engal aatchi Neeyo oru pattampoochi Kaatrai un siragil yetra Paarkadhae…. Male : Poovil siru thenai kolla Aatchi adhu thevai illai Eriyum theekuchi podhum Kariyaai maarum moththa kaadum Female : Aanmaiyulla rani ival Aalavandha gnani ival Aangalodu potiyittu Thotrathillai…. Female : Vaan anindha vennilavum Theivadhundu saaivadhundu Naan anindha greedam Endrum saaivadhillai….
பாடகிகள் : சின்மயி, அனிதா பாடகா்கள் : சூரஜ் சந்தோஷ், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே பெண் : வல்லவனே வல்லவனே யானை பலம் உள்ளவனே வானவில்லால் அம்பு விடும் வல்லவனே பெண் : கத்தியின்றி ரத்தமின்றி வெறும் கண்ணால் கொலை செய்வாய் இவள் ராணி கோட்டை இளவரசி உனக்கென்ன வேண்டும் பொன்னின் மலையா பெண்ணின் சிலையா பெண் : மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே பெண் : வல்லவனே வல்லவனே யானை பலம் உள்ளவனே வானவில்லால் அம்பு விடும் வல்லவனே ஆண் : என் வாளும் வேலும் வெல்ல வானை முட்டிதள்ள சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது பெண் : என் வானம் தாண்டி செல்ல நீ மாயபறவை அல்ல என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது ஆண் : வானில் விண்மீனோ நானே கடலில் கருமீனோ நானே ரெண்டும் அட உந்தன் கையில் சேராது பெண் : வானம் என் வளையல் பெட்டி கடலோ என் நீச்சல் தொட்டி மீன்கள் என் காலின் மெட்டி மாயஜாலம் ஓயாதிங்கே பெண் : மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே பெண் : வல்லவனே வல்லவனே யானை பலம் உள்ளவனே வானவில்லால் அம்பு விடும் வல்லவனே ஆண் : ஹே ஆண்டான் அடிமை எல்லாம் ஆண்டவன் இட்ட சட்டம் மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு ஆண் : ஹே ஆண்டான் அடிமை எல்லாம் சட்டம் அல்ல திட்டம் இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு ஆண் : காட்டில் இது எங்கள் ஆட்சி நீயோ ஒரு பட்டாம்பூச்சி காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே ஆண் : பூவில் சிறு தேனை கொல்ல ஆட்சி அது தேவை இல்லை எரியும் தீக்குச்சி போதும் கரியாய் மாறும் மொத்தக்காடும் பெண் : ஆண்மையுள்ள ராணி இவள் ஆள வந்த ஞானி இவள் ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை பெண் : வான் அணிந்த வெண்ணிலவும் தேய்வதுண்டு சாய்வதுண்டு நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை