← Back

Mottu Dhaan Idhu Idhu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Mottu thaan idhu idhu Idhai pattu pol thodu thodu Hei mottu thaan idhu idhu Idhai pattu pol thodu thodu Female : Thevai oru paavai unakku Male : Raaja Female : Sevai seiya kaathirukkuthu Male : Roja Female : Thevai oru paavai unakku Male : Raaja Female : Sevai seiya kaathirukkuthu Vanthu vidu Female : Mottu thaan Male : Idhu idhu Female : Idhai pattu pol Male : Thodu thodu Female : ……………………………. Female : Paayil vanthu unnai theduven Maarbil enthan kannai mooduven Raagam ondru nenju paaduthae Thaalam kooda mella poduthae Female : {Aasai roja ingae pesatho Chorus : La la la Veesum vaasam unnai seratho Chorus : Thana na na} (2) Female : {Kangal ennai kollai Kondu pogum Chorus : Ohuuu…. Kanni ullam endrum anbil aadum Chorus : Ohuuu..} (2) Female : Vaaraiyo.. Male : Mottu thaan Female : Idhu idhu Male : Idhai pattu pol Female : Thodu thodu Chorus : …………………………………. Female : Kaaval illai endra vegama Kaadhalukku pallikkoodama Tholil vanthu thottil podalaam Thoothu solli kattil thedalaam Female : {Kaalam neram Ingae paarathu Chorus : Na nana na Koodum mogam Kanna theerathu Chorus : La lala la…} (2) Female : {Vetkam vittu Ullam unnai thedum Chorus : Ohuuu.. Sorgam ondru pakkam Vanthu paadum Chorus : Ohuuu..} (2) Female : Kelaaiyo.. Male : {Mottu thaan Female : Idhu idhu Male : Idhai pattu pol Female : Thodu thodu} (2) Female : Thevai oru paavai unakku Male : Raaja Female : Sevai seiya kaathirukkuthu Male : Roja Female : Thevai oru paavai unakku Male : Raaja Female : Sevai seiya kaathirukkuthu Vanthu vidu Female : Mottu thaan Male : Idhu idhu Female : Idhai pattu pol Male : Thodu thodu Male : Lal laa lal laa … Lal laa lal laa … Lal laa lal laa … Lal laa lal laa …
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மொட்டு தான் இது இது இதை பட்டு போல் தொடு தொடு ஹேய் மொட்டு தான் இது இது இதை பட்டு போல் தொடு தொடு பெண் : தேவை ஒரு பாவை உனக்கு ஆண் : ராஜா பெண் : சேவை செய்ய காத்திருக்குது ஆண் : ரோஜா பெண் : தேவை ஒரு பாவை உனக்கு ஆண் : ராஜா பெண் : சேவை செய்ய காத்திருக்குது வந்து விடு பெண் : மொட்டு தான் ஆண் : இது இது பெண் : இதை பட்டு போல் ஆண் : தொடு தொடு பெண் : ……………………… பெண் : பாயில் வந்து உன்னை தேடுவேன் மார்பில் எந்தன் கண்ணை மூடுவேன் ராகம் ஒன்று நெஞ்சு பாடுதே தாளம் கூட மெல்ல போடுதே பெண் : { ஆசை ரோஜா இங்கே பேசாதோ குழு : லா லா லா வீசும் வாசம் உன்னை சேராதோ குழு : தன னா னா } (2) பெண் : கண்கள் என்னை கொள்ளை கொண்டு போகும் குழு : ஓஹு கன்னி உள்ளம் என்றும் அன்பில் ஆடும் குழு : ஓஹு பெண் : வாராயோ ஆண் : மொட்டு தான் பெண் : இது இது ஆண் : இதை பட்டு போல் பெண் : தொடு தொடு குழு : …………………………… பெண் : காவல் இல்லை என்ற வேகமா காதலுக்கு பள்ளிக்கூடமா தோளில் வந்து தொட்டில் போடலாம் தூது சொல்லி கட்டில் தேடலாம் பெண் : { காலம் நேரம் இங்கே பாராது குழு : நா நானா நா கூடும் மோகம் கண்ணா தீராது குழு : ல லாலா ல } (2) பெண் : { வெட்கம் விட்டு உள்ளம் உன்னை தேடும் குழு : ஓஹு சொர்கம் ஒன்று பக்கம் வந்து பாடும் குழு : ஓஹு } (2) பெண் : கேளாயோ ஆண் : { மொட்டு தான் பெண் : இது இது ஆண் : இதை பட்டு போல் பெண் : தொடு தொடு } (2) பெண் : தேவை ஒரு பாவை உனக்கு ஆண் : ராஜா பெண் : சேவை செய்ய காத்திருக்குது ஆண் : ரோஜா பெண் : தேவை ஒரு பாவை உனக்கு ஆண் : ராஜா பெண் : சேவை செய்ய காத்திருக்குது வந்து விடு பெண் : மொட்டு தான் ஆண் : இது இது பெண் : இதை பட்டு போல் ஆண் : தொடு தொடு ஆண் : ………………………..