← Back

My Wifeu Romba Beautifulu Song Lyrics

Singer : Diwakar Music by : D. Imman Male : {My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh} (2) Male : Enakku pudichathaiyum Thanakkunnu odhukki vaippaa Thanakku pudichathaiyum Padhukki vaippaa Male : Manasa purinchi ava Nadakka marandhu iruppaa Madhiyam ezhundhu thiruppaa Wow wow wow Male : My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh Male : Kal konaa Female : Haan Male : Kal konaa kamar kattu Naan thaannu kadhai yum vittu Ennoda kaasai ellaam karaippaalae Male : Unnaala avathi pattu Porenae nadaiya kattu Endraalae ennai paarthu Moraippaalae Male : Ennudaiya pechai ketka Chorus : Maattaa lae maattaa lae Male : Verung kaiyyaa vandhu ninnaa Chorus : Peyaagi povaa lae Male : Adichchaalum pudichchaalum Velangkaama adangkaama irundhaalum Male : {My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh} (2) Male : Summaavae irundhu puttu Soraakka marandhu puttu Poi parcel vaangi yaanu Parappaalae Male : Nallaa vae minukki kittu Kada vaaya adhakki kittu Night -uh ellaam TV paarthu sirippaalae Male : Eppadiyo vaazha aasai Chorus : Pattenae pattenae Male : Ponjaathiyaal naanum ippo Chorus : Kettenae kettenae Male : Udhaichchaalum midhichchaalum Ava ennai madhikaama nadanthaalum Male : My wife -uh My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh Male : Enakku pudichathaiyum Thanakkunnu odhukki vaippaa Thanakku pudichathaiyum Padhukki vaippaa Male : Manasa purinchi ava Nadakka marandhu iruppaa Madhiyam ezhundhu thiruppaa Wow wow wow Male : My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Blue-vu -uh full -uh
பாடகர் : திவாகர் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு } (2) ஆண் : எனக்கு புடிச்சதையும் தனக்குன்னு ஒதுக்கி வைப்பா தனக்கு புடிச்சதையும் பதுக்கி வைப்பா ஆண் : மனச புரிஞ்சி அவ நடக்க மறந்து இருப்பா மதியம் எழுந்து திருப்பா வாவ் வாவ் வாவ் ஆண் : மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு ஆண் : கல் கோனா பெண் : ஹான் ஆண் : கல் கோனா கமர் கட்டு நான் தான்னு கதையும் விட்டு என்னோட காசை எல்லாம் கரைப்பாலே ஆண் : உன்னால அவதி பட்டு போறேனே நடைய கட்டு என்றாலே என்னை பார்த்து மொறைப்பாலே ஆண் : என்னுடைய பேச்சை கேட்க குழு : மாட்டாலே மாட்டாலே ஆண் : வெறுங் கையா வந்து நின்னா குழு : பேயாகி போவாளே ஆண் : அடிச்சாலும் புடிச்சாலும் வெளங்காம அடங்காம இருந்தாலும் ஆண் : { மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு } (2) ஆண் : சும்மாவே இருந்து புட்டு சோறாக்க மறந்து புட்டு போய் பார்சல் வாங்கியானு பறப்பாலே ஆண் : நல்லாவே மினுக்கி கிட்டு கடை வாய அதக்கி கிட்டு நைட்டு எல்லாம் டிவி பார்த்து சிரிப்பாலே ஆண் : எப்படியோ வாழ ஆசை குழு : பட்டேனே பட்டேனே ஆண் : பொஞ்சாதியால் நானும் இப்போ குழு : கெட்டேனே கெட்டேனே ஆண் : உதைச்சாலும் மிதிச்சாலும் அவ என்னை மதிக்காம நடந்தாலும் ஆண் : மை ஒய்ஃபு மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு ஆண் : எனக்கு புடிச்சதையும் தனக்குன்னு ஒதுக்கி வைப்பா தனக்கு புடிச்சதையும் பதுக்கி வைப்பா ஆண் : மனச புரிஞ்சி அவ நடக்க மறந்து இருப்பா மதியம் எழுந்து திருப்பா வாவ் வாவ் வாவ் ஆண் : மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு ப்ளூவு புல்லு