← Back

Aala Thottu Thola Thottu Song Lyrics

Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Aala thottu thola thottu Azhagai paaru kannaa Nee aasa patta vaasa mottu Malarnthirukku pennaa Female : Aala thottu thola thottu Azhagai paaru kannaa Nee aasa patta vaasa mottu Malarnthirukku pennaa Male : Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Male : Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Female : Koochapattaa kulukulunnu anaikka mudiyumaa Kumari ponnu aasaiyaththaan adakka mudiyumaa Male : Mookku muzhiyum paarththu paarththu Muththirai poda varava Female : Vaa vaa vaa vaa Male : Mukkaniyodu sakkarai irukku Pakkuvamaaga thodavaa Female : Vaa vaa vaa vaa Female : Munnaala nee ponaa Un pinnaalae naanthaannaa Haa munnaala nee ponaa Un pinnaalae naanthaannaa Haang varuvaen naan thoduvaen Sugam tharuvaen nenjil vizhuvaen Male : Aayiram per paarthirukken Unna pola illae Aasai vachchu pazhaguravan enna pola illa Male : Udhattunaalae mugaththu melae Oththadam kodukkavaa Chiththiram pola irukkum azhagai Kuththagai edukkavaa Female : Manthira paattu padikkumpothu Madiyil vanthu vizhavaa Male : Vaa vaa vaa vaa Female : Maththathaiyellaam kaththu kodukka Meththaiyirukku varavaa Male : Vaa vaa vaa vaa Male : Rajaththi en pennae Pudhu roja malar kannae Adi rajaththi en pennae Pudhu roja malar kannae Naan eduppaen katti pidippaen Solli koduppaen mella mudippaen Female : Aala thottu thola thottu Azhagai paaru kannaa Male : Aayiram per paarthirukken Unna pola illae…
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா நீ ஆசப் பட்ட வாச மொட்டு மலர்ந்திருக்கு பெண்ணா….. பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா நீ ஆசப் பட்ட வாச மொட்டு மலர்ந்திருக்கு பெண்ணா….. ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே…. ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல….. ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே…. ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல….. பெண் : கூச்சப்பட்டா குளுகுளுன்னு அணைக்க முடியுமா குமரிப் பொண்ணு ஆசையைத்தான் அடக்க முடியுமா ஆண் : மூக்கு முழியும் பார்த்து பார்த்து முத்திரை போட வரவா பெண் : வா வா வா வா ஆண் : முக்கனியோடு சக்கரை இருக்கு பக்குவமாக தொடவா பெண் : வா வா வா வா பெண் : முன்னால நீ போனா உன் பின்னாலே நான் தான்னா ஹா முன்னால நீ போனா உன் பின்னாலே நான் தான்னா ஹாங் வருவேன் நான் தொடுவேன் சுகம் தருவேன் நெஞ்சில் விழுவேன்…. ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே…. ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல….. ஆண் : உதட்டுனாலே முகத்து மேலே ஒத்தடம் கொடுக்கவா சித்திரம் போல இருக்கும் அழகை குத்தகை எடுக்கவா பெண் : மந்திர பாட்டு படிக்கும்போது மடியில் வந்து விழவா ஆண் : வா வா வா வா பெண் : மத்ததையெல்லாம் கத்துக் கொடுக்க மெத்தையிருக்கு வரவா ஆண் : வா வா வா வா ஆண் : ராஜாத்தி என் பெண்ணே புது ரோஜா மலர் கண்ணே அடி ராஜாத்தி என் பெண்ணே புது ரோஜா மலர் கண்ணே நான் எடுப்பேன் கட்டிப் பிடிப்பேன் சொல்லிக் கொடுப்பேன் மெல்ல முடிப்பேன் பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு அழகை பாரு கண்ணா ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன் உன்னப் போல இல்லே………