← Back

Neela Ravile Song Lyrics

Singer : Jonita Gandhi Music by : Pritam Chakraborty Lyrics by : Yugabharathi Female : Neela raavile Neendhum venmeene Naanum unpol Mara engudhe manam Female : Kaadhalale oli Koodum en nenjil Theera vali Aalai kolludhe dhinam Female : Surangal thappinalum padale Sandhathin saralil Mettukkal pookkudhe Female : Surangal thappinalum padale Sandhathin saralil Mettukkal pookkudhe Female : Surangal thappinalum padale Sandhathin saralil Mettukkal pookkudhe Female : Sandhosame Oyadha peralai.. Vazhvile…
பாடகி : ஜோனித்தா காந்தி இசை அமைப்பாளர் : பிரிட்டம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : யுக பாரதி பெண் : நீல ராவிலே நீந்தும் வெண்மீனே நானும் உன்போல் மாற ஏங்குதே மனம் பெண் : காதலாலே ஒளி கூடும் என் நெஞ்சில் தீரா வலி ஆளை கொல்லுதே தினம் பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே பெண் : சந்தோசமே ஓயாத பேரலை வாழ்விலே