← Back

Vaigai Perugivara Song Lyrics

Singers : C. S. Jayaraman and P. Leela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu Male : Haa…aaa….aaa….haa…aaa… Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Female : Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Male : Kai amarthi annam ittu Kaanikkai nooru veikkum Kai amarthi annam ittu Kaanikkai nooru veikkum Nenjamarthi aithai aval Eendredutha nithalamoo Nenjamarthi aithai aval Eendredutha nithalamoo Inaar thiru magalo Female : Amman marumagalo Male : Thanathaai vilaiyaadum Tamilo annakiliyoo Female : Hoo ooo oo Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Female : Haa…aaa….aaa….haa…aaa… Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Female : Parathi magal irukka Manam pola uravu irukka Parathi magal irukka Manam pola uravu irukka Kurathi magalai enni Kuruvedam poondavaroo Kurathi magalai enni Kuruvedam poondavaroo Male : Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo Male : Engo piranthirunthom Female : Ingae kalanthu vittom Both : Oru naal manam mudippom Thiru naal aninthiruppom Female : Haa…aaa….aaa….haa…aaa… Male : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Both : Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Haa….aaa….aaaa….aaa…haaa….aaa Both : Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி.லீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஹா….ஆஅ… ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ… பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஆண் : கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் நெஞ்சமர்த்தி அய்த்தை அவள் ஈன்றெடுத்த நிதலமோ நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள் ஈன்றெடுத்த நிதலமோ இன்னார் திரு மகளோ பெண் : அம்மான் மருமகளோ ஆண் : தனதாய் விளையாடும் தமிழோ அன்னகிளியோ பெண் : ஹோ ஓஒ ஓ வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ பெண் : பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ ஆண் : பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ ஆண் : எங்கோ பிறந்திருந்தோம் பெண் : இங்கே கலந்து விட்டோம் இருவர் : ஒரு நாள் மனம் முடிப்போம் திருநாள் அனைந்திருப்போம் பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ ஆண் : ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ… இருவர் : ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ… ஹா….ஆஅ….ஆஆ…..ஆஅ…ஹா….ஆஅ… பெண் : வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே