← Back

On Nenappu Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Sean Roldan Male : {On nenappu On nenapu baby.. Unna pakurathae Yennoda hobby..} (2) Male : {Preparation.. Chorus : Pannaamalae Male : Friends kkum.. Chorus : Sollaamalae} (2) Male : Sweety.. beauty.. Marry me…. Chorus : Ha ha ha ha ah… Male : Thinamum on nenappu On nenappu baby.. Unna pakurathae Yennoda hobby.. Male : Shockula thudichen.. Ada dreamula muzhichen.. Antha karanam purinjen Lovvuu.. Male : Nee heartula midhicha.. Naa beatula kuthipen.. Unna pudhu paatula thuthipen Yen lovvu.. Male : Ulagam muzhusa ippa Out of focusu.. Nee sinthum siripellaam Special effectsu.. Male : Unnai paakum varaiyila En life yae circusu.. Athai nenacha pothum En kaadhal successu.. Male : Thenamum on nenapu.. Thenamum on nenapu.. Thenamum on nenapu.. Male : {On nenappu On nenapu baby.. Unna pakurathae Yennoda hobby..} (2) Male : {Preparation.. Chorus : Pannaamalae Male : Friends kkum.. Chorus : Sollaamalae} (2) Male : Sweety.. beauty.. Marry me…. Chorus : Sweety.. beauty.. Marry me….
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : {ப்ரீபரேஷன் குழு : பண்ணாமலே ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும் குழு : சொல்லாமலே} (2) ஆண் : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ குழு : ………………………….. ஆண் : தினமும் உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : ஷாக்குல துடிச்சேன் அட ட்ரீமுல முழிச்சேன் அந்த காரணம் புரிஞ்சேன் லவ்வு ….. ஆண் : நீ ஹார்ட்டுல மிதிச்சா நான் பீட்டுல குதிப்பேன் உன்ன புது பாட்டுல துதிப்பேன் ஏன் லவ்வு ஆண் : உலகம் முழுசா இப்போ அவுட் ஆப் போக்கஸ் நீ சிந்தும் சிரிப்பெல்லாம் ஸ்பெஷல் எபக்ட்ஸ் ஆண் : உன்னை பார்க்கும் வரையிலே என் லைப்பே சர்க்கஸ் அத நெனச்சா போதும் என் காதல் சக்ஸஸ் ஆண் : தினமும் உன் நெனப்பு தினமும் உன் நெனப்பு தினமும் உன் நெனப்பு ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : உன் நெனப்பு உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி ஆண் : {ப்ரீபரேஷன் குழு : பண்ணாமலே ஆண் : ப்ரெண்ட்ஸுக்கும் குழு : சொல்லாமலே} (2) ஆண் : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ குழு : ஸ்வீட்டி பியூட்டி மேரி மீ