← Back

Oru Kulla Nari Song Lyrics

Singers : Yesudas, S. N. Surendar and Shoba Sekar Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Oru kulla nari pullukkattu vellaadu Oru kulla nari pullukkattu vellaadu Adhai kondu sendra kadhai indru nammodu Adhai kondu sendra kadhai indru nammodu Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa Male : Oru kulla nari pullukkattu vellaadu Adhai kondu sendra kadhai indru nammodu Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa Male : Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu Manasakatti aadum aattam ingae aadum vilaiyaattu Male : Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam Female : {Oru kaalai vidinthu vidum Yaavum vilangi vidum Kaigal inainthu vidum naal kaanalaam} (2) Paadhaigal maaralaam koodalaam Oru kulla nari pullukkattu vellaadu Male : Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi Enathu kannai naanum namba engum illai oru satchi Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi Enathu kannai naanum namba engum illai oru satchi Male : Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam Ingu vantha manithargal aalukkoru paaththiram Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam Ingu vantha manithargal aalukkoru paaththiram Female : {Ingu vaazhum manitharilae Yaarthaan nadikkavillai Vesham podavillai naan paarkkiraen} (2) Male : Oru kulla nari pullukkattu vellaadu Adhai kondu sendra kadhai indru nammodu Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa
பாடகர்கள் : யேசுதாஸ், எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சேகர் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா ஆண் : கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு மனசக் கட்டி ஆடும் ஆட்டம் இங்கே ஆடும் விளையாட்டு ஆண் : இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம் இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம் இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம் இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம் பெண் : {ஒரு காலை விடிந்து விடும் யாவும் விளங்கி விடும் கைகள் இணைந்து விடும் நாள் காணலாம்} (2) பாதைகள் மாறலாம் கூடலாம் ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு… ஆண் : எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி ஆண் : இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம் இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம் இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம் இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம் பெண் : {இங்கு வாழும் மனிதரிலே யார்தான் நடிக்கவில்லை வேஷம் போடவில்லை நான் பார்க்கிறேன்} (2) பாசமே வேஷமாய் போனதே ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா