← Back

Hawa Hawa Song Lyrics

Singers : Karthik and Saindhavi Music by : Nivas K Prasanna Male : Unnaala kaakki satta kalaru aachu Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu Unnala ulagam azhagachu.. Male : Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va.. Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va.. Female : Ennaala kaakki satta kalaru aachu Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu Unnala ulagam azhagachu.. Male & Female : Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va.. Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va.. Male : Nethu enna aachu athu neethe poye pochu Netru indru naalai endrum neethan en moochu Female : Papa potti illaaa ada vaazhka race-u illa Ellai thaandi podum aatam endrum oyavilla Male : Neeyum naanum sernthe vaazhum neram Pogum thooram mudiyama neelum Male & Female : Unnala ulagam azhagachu.. Male & Female : Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va.. Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va.. Male : Unnaala kaakki satta kalaru aachu Female : Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu Male & Female : Unnala ulagam azhagachu.. Male & Female : Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va.. Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va..
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : நிவாஸ்.கே. பிரசன்னா ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு போலீசும் திருடனாக மாறியாச்சு பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா பெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு போலீசும் திருடனாக மாறியாச்சு பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா ஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு பெண் : பாப்பா போட்டி இல்ல அட வாழ்க்கை லேசு இல்ல எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம் போகும் தூரம் முடியாம நீளும் பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு பெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு ஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா