← Back

Happy Birthday Song Lyrics

Singers : Diwakar and Kaka Balachander Music by : Hip Hop Thamizha Aadhi Male : Haaan aaa….hooo ooo Kaasukku vettura kathiyellaam Paasatha kottudhu akkaraiyaa Aala thookkura groupulaiyum Anna inikkura sakkaraiyaa Male : Adi aalu adi dhoolu Pudhu aalu en kadha kelu Naan paada nee aadu Summa adhiranum daa Tamilnadu Male : {Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku} (2) Male : Aruva pudiyila Anba kulaiyura Rowdy uncle.. Male & Chorus : How are you? Male : Naa thaniya sikkuna Thaviyaa thavikkura Mudiyala machaa Male & Chorus : Where are you? Male : Merati merati Kaasa pudungum Dhadha your honour-nga Arumai perumaiyaa Ulagam ariyaa Adi kanum oru banner… Male : AC carula Oora suthanum Kaasa vaanginaa Aala kuthanum Chorus : Anna adikkura Adiya paathu Aiyo amma-nnu Oorae kathanum… Chorus : {Happy birthday to you En singathuku Happy birthday to you En chellathukku} (2) Chorus : Thundu thundaa Vetti saikanum daaa… Male : Saadhi madhatha Chorus : Piece-u piece-ah Suttu thaakanum daaa… Male : Ketta nenappaa Male & Chorus : Mothi paakadha Nee ivanodaa … Mutual friendu Enga annan emanodaa Ooooh…oh Male : Scene-u kaatadhaa Nee ennaandaa… Kootti varuvan En housing board-ah… Ooooh..ooooh..oh Chorus : {Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku} (2) En thalaivanukku….
பாடகர்கள் : திவாகர் மற்றும் காகா பாலசந்தர் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆண் : ஹான்…….ஆஅ…..ஹோ ஓஒ காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம் பாசத்த கொட்டுது அக்கறையா ஆள தூக்குற குரூப்லையும் அண்ணன் இனிக்குற சக்கரையா ஆண் : அடி ஆளு அடி தூளு புது ஆளு என் கதை கேளு நான் பாட நீ ஆடு சும்மா அதிரனும்டா தமிழ்நாடு ஆண் : {ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு} (2) ஆண் : அருவா புடியில அன்பா குலையுறா ரவுடி அங்கிள்…. ஆண் மற்றும் குழு : ஹவ் ஆர் யூ? ஆண் : நான் தனியா சிக்குன தவிய தவிக்குற முடியல மச்சா ஆண் மற்றும் குழு : வேர் ஆர் யூ? ஆண் : மெரட்டி மெரட்டி காச புடுங்கும் தாதா யுவர் ஹானர்ங்க அருமை பெருமையா உலகம் அறிய அடிக்கனும் ஒரு பேனர்….. ஆண் : ஏசி காருல ஊற சுத்தனும் காச வாங்கினா ஆள குத்தனும் குழு : அண்ணா அடிக்குற அடிய பாத்து ஐயோ அம்மான்னு ஊரே கத்தனும் குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ என் சிங்கத்துக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் செல்லத்துக்கு} (2) குழு : துண்டு துண்டா வெட்டி சாய்க்கனும்டா…. ஆண் : சாதி மதத்த குழு : பீஸ்சு பீஸ்சா சுட்டு தாக்கனும்டா… ஆண் : கெட்ட நெனப்பா ஆண் மற்றும் குழு : மோதி பாக்காத நீ இவனோட…. மியூச்சுவல் பிரண்டு எங்க அண்ணன் எமனோட ஓ…..ஓ….. ஆண் : சீன்னு காட்டாத நீ என்னாண்ட…… கூட்டி வருவான் என் ஹௌசிங் போர்ட ஓஒ…..ஓஒ…..ஓ குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு} (2) என் தலைவனுக்கு……