← Back

Uyire Uyirin Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Male : Haa….aaa…aaa…aaa…aa..aaa… Aaa…aaa…aaa..aaa…aaa…aa… Aaa….aaa…aaa…aaa..aaa… Male : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Male : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Male : Velli nilaa vaana veli Povadhu pol Pillai nilaa thulli ingu Vandhadhammaa ho ho Alli alli katti kolla aanandhamaa Killaigalin sella mozhi kettadhammaa Female : Oru mara siru koottil Kili ondru illai Pirindhida porukkaadhu Thaai anbin ellai Paal mugam marakkaamal thadumaarum Saei mugam kandaal thaan nilai maarum Hoo hoo hoo hooo ooo oo Male : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Male : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Female : Thendral ondru dhegam kondu Vandhadhu pol Sondham ondru mandram adhil Vandhadhenna ho ho Sorgam ondru boomi thannil Kandadhu pol Inbangalai thandhu vittu sendradhenna Male : Thunaiyaai vazhi vandhu Enai serndha anbae Iniyum unai pola inai yedhu anbae Enakkena nee thaanae nam vaazhvil Unakkena naan thaanae ennaalum Hoo hoo hoo hooo ooo oo Male : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Female : Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Both : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஆ….. ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஆ….. ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ பெண் : அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை பெண் : பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் ஹோ ஹோ ஹோ ஓஒ….ஓஒ….ஓஒ…… ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன….ஹோ….ஓ… பெண் : சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன…. ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே ஆண் : எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும் ஹோ ஹோ ஹோ ஓஒ….ஓஒ….ஓஒ…… ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் இருவர் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே