← Back

Kedutthuttiye Song Lyrics

Singer : Benny Dayal Music by : Ghibran Male : Kedutthuttiyae ennai kedutthuttiyae Un kaadhalal ennai kedutthuttiyae Edutthuttiyae aiyyo edutthuttiyae Yeno ennoda usura edutthuttiyae Male : Kedutthuttiyae ennai kedutthuttiyae Un kaadhalal ennai kedutthuttiyae Edutthuttiyae aiyyo edutthuttiyae Yeno ennoda usura edutthuttiyae Male : Kannathil vetkatha nattu thaan vekkiriyae Summn un pinnaala sutha vitta sutha vitta Moodadha hip-aala mooda thaan yethuriyae Theeradha pain-aala katha vitta katha vitta Male : Thaakkuriyae thaakkuriyae Kick-ah thaakkuriyae Cake adukki vecha bakery-eh Laagiriyae maha laagiriyae Crane-ah vechu heart-ah thookkuriyae Male : Thaakkuriyae thaakkuriyae Kick-ah thaakkuriyae Cake adukki vecha bakery-eh Laagiriyae maha laagiriyae Crane-ah vechu heart-ah thookkuriyae Male : Un dhegam ennum roattu mela En kaigal odum bike-ah pola Barry guard ethuvum poda venam Aasaikku handbrake engumillai Male : Nee enna pen thaana Naaval fruit kann thaana Unnai naan unnamal povena Male : En matinee kaatchiyum nee En raathiri porvaiyum nee En koottalum total-um nee Kodi yethi kaatta vaa nee Male : Thaakkuriyae thaakkuriyae Kick-ah thaakkuriyae Cake adukki vecha bakery-eh Laagiriyae maha laagiriyae Crane-ah vechu heart-ah thookkuriyae Male : Kedutthuttiyae ennai kedutthuttiyae Un kaadhalal ennai kedutthuttiyae Edutthuttiyae aiyyo edutthuttiyae Yeno ennoda usura edutthuttiyae
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே உன் காதலால் என்னை கெடுத்துட்டியே எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே உன் காதலால் என்னை கெடுத்துட்டியே எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே ஆண் : கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே சும்மா உன் பின்னால சுத்த விட்டா சுத்த விட்டா மூடாத ஹிப்பால மூடத்தான் ஏத்துறியே தீராத பெய்னால கத்த விட்ட கத்த விட்ட ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே லாக்கிறியே மகா லாக்கிறியே கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே லாக்கிறியே மகா லாக்கிறியே கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே ஆண் : உன் தேகம் என்னும் ரோட்டு மேல என் கைகள் ஓடும் பைக்க போல பெர்ரி கர்டு எதுவும் போடா வேணாம் ஆசைக்கு ஹேண்ட் ப்ரேக் எங்குமில்லை ஆண் : நீ என்ன பெண்தானா நாவல் ப்ரூட் கண் தானா உன்னை நான் உண்ணாமல் போவேனா ஆண் : என் மேட்னி காட்சியும் நீ என் ராத்திரி போர்வையும் நீ என் கூட்டலும் டோட்டாலும் நீ கொடி ஏத்தி காட்ட வா நீ ஆண் : தாக்குறியே கிக்கா தாக்குறியே கேக் அடுக்கி வெச்ச பேக்கரியே லாக்கிறியே மகா லாக்கிறியே கிரேன்ன வெச்சு ஹார்ட்ட தூக்குறியே ஆண் : கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே உன் காதலால் என்னை கெடுத்துட்டியே எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே