← Back

Ramanukke Seethai Song Lyrics

Singers : S. Janaki and Deepan Chakravarthy Music by : Ilayaraja Female : Aaa….aa…aa..aa…aa… Aa…..aa…..aa….aa….aa…aa….aaa….. Female : Ramanukkae seethai seethai Kannanukae radhai Ramanukkae seethai seethai Kannanukae radhai Female : Un mugam paarththu mayanguthu ullam Un mugam paarththu mayanguthu ullam Naan paadalaam nee raagamaa Nee solvathae geethai Naan paadalaam nee raagamaa Nee solvathae geethai Female : Ramanukkae seethai seethai Kannanukae radhai Male : Kaattugindra jaadai ellaam Konjum azhgilae Kaattugindra jaadai ellaam Konjum azhgilae Male : Kadhal konda nejil inbam Pongum arugile Kannathodum kannam vaiththu Kattikkollavaa Muththam endra chinnam vaiththu Mogam kollavaa Naan thedum aananthamae….. Kodivitta mullaiyinba poonthaenae…. Female : Ramanukkae seethai seethai Kannanukae radhai Female : Kaattu valli kandaal inbam Kanthan nizhalilae Kaattu valli kandaal inbam Kanthan nizhalilae Naanum indru kondaen inbam Unthan nizhalilae Female : Manjal thanthu maalai thanthu Unnai kollavaa Pottu vaiththu poovum vaiththu Anbu sollavaa Naan thedum sriraman nee Manam konda mannan endrum needhaanae….ae… Male : Vaalipamae vegam vegam Vayathu vanthaal mogam Female : Un mugam paarththu mayanguthu ullam Un mugam paarththu mayanguthu ullam Naan raagamaa…..nee paadala….thenaanathae vaazhvae Both : ……………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ…… அ…….அ……..ஆ…….ஆ……ஆ……ஆ…..அஆ……. பெண் : ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை பெண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை….. நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை….. பெண் : ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை ஆண் : காட்டுகின்ற ஜாடை எல்லாம் கொஞ்சும் அழகிலே காட்டுகின்ற ஜாடை எல்லாம் கொஞ்சும் அழகிலே ஆண் : காதல் கொண்ட நெஞ்சில் இன்பம் பொங்கும் அருகிலே கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிக் கொள்ளவா முத்தம் என்ற சின்னம் வைத்து மோகம் கொள்ளவா நான் தேடும் ஆனந்தமே…….. கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே…… பெண் : ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை பெண் : காட்டு வள்ளி கண்டாள் இன்பம் கந்தன் நிழலிலே காட்டு வள்ளி கண்டாள் இன்பம் கந்தன் நிழலிலே நானும் இன்று கொண்டேன் இன்பம் உந்தன் நிழலிலே பெண் : மஞ்சள் தந்து மாலை தந்து உன்னைக் கொள்ளவா பொட்டு வைத்து பூவும் வைத்து அன்பு சொல்லவா நான் தேடும் ஸ்ரீராமன் நீ மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே……ஏ… ஆண் : வாலிபமே வேகம் வேகம் வயது வந்தால் மோகம் பெண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் ஆண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் நான் ராகமா……..நீ பாடலா……..தேனானதே வாழ்வே…… இருவர் : லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லா