← Back

Kannanin Tholil Intha Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Kannanin tholil intha radhai Mella saaigiraal Kangalil koyil konda devan Solla paaduvaal Female : Manathilae poojaigal Aa…..aaa…..aaa…..aaa….. Manathilae poojaigal Pushba aarathanaigal seivaalae Female : Kannanin tholil intha radhai Mella saaigiraal Kangalil koyil konda devan Solla paaduvaal Female : Mmmmmheemm Antha raaman srinaamam naavil vaazhum paasuram Antha raaman srinaamam naavil vaazhum paasuram Intha seedhaiyin padal kettaal Intha seedhaiyin padal kettaal Gangai neerum pongidaatho….aa….aa….aa…..aaa… Antha raaman srinaamam naavil vaazhum paasuram
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை மெல்ல சாய்கிறாள் கண்களில் கோயில் கொண்ட தேவன் சொல்ல பாடுவாள் பெண் : மனதிலே பூஜைகள் ஆ….ஆ…..ஆஆ….ஆஆ.. மனதிலே பூஜைகள் புஷ்ப ஆராதனைகள் செய்வாளே பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை மெல்ல சாய்கிறாள் கண்களில் கோயில் கொண்ட தேவன் சொல்ல பாடுவாள்…… பெண் : ம்ம்ஹ்ஹீம்ம்ம் அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம் அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம் இந்த சீதையின் பாடல் கேட்டால் இந்த சீதையின் பாடல் கேட்டால் கங்கை நீரும் பொங்கிடாதோ……ஆ…ஆ…ஆ…ஆஆ அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்……