← Back

Sundara Kannu Song Lyrics

Singers : K. Jamunarani and A. L. Ragavan Music by : T. A. Kalyanam Lyrics by : M. K. Aathmanathan Female : Sundara kannu indhiralogam kattudhu Mandhiram pottu vandhu manasu vattudhu Male : Sundara kannu indhiralogam kattudhu Mandhiram pottu vandhu manasu vattudhu Male : Andharangathai arinju nadakkura pennae Ennai aatti veikudhu adimai kolludhu kannae Andharangathai arinju nadakkura pennae Ennai aatti veikudhu adimai kolludhu kannae Female : Vandha vishayathai purinjuikitten vaanga Adha manasukullae maraichu vachadhu yenga Vandha vishayathai purinjuikitten vaanga Adha manasukullae maraichu vachadhu yenga Adha manasukullae maraichu vachadhu yenga Female : Sundara kannu indhiralogam kattudhu Mandhiram pottu vandhu manasu vattudhu Male : Sundara kannu indhiralogam kattudhu Mandhiram pottu vandhu manasu vattudhu Male : Andharathilae irundhu irangi Ingu sundharamaai aada vandhu Jaadai seiyum rambha Female : Kaadhal mandhirangalai molindhu Thandhirangalai purindhu Vandhu nee mayakkivida vambha Male : My dear maali life-la jolly Vandha pinnae ingu enna joli My dear maali life-la jolly Vandha pinnae ingu enna joli Female : Idea kuttu aachu mani ettu Appavukku loosaana nattu Tightaagum varai namma love cuttu Idea kuttu aachu mani ettu Appavukku loosaana nattu Tightaagum varai namma love cuttu Male : Oh my god
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது ஆண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது ஆண் : அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே பெண் : வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க பெண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது ஆண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது ஆண் : அந்தரத்திலே இருந்து இறங்கி இங்கு சுந்தரமாய் ஆட வந்து ஜாடை செய்யும் ரம்பா பெண் : காதல் மந்திரங்களை மொழிந்து தந்திரங்களை புரிந்து வந்து நீ மயக்கிவிட வம்பா ஆண் : மை டியர் மாலி லைப்பில ஜாலி வந்த பின்னே இங்கு என்ன ஜோலி மை டியர் மாலி லைப்பில ஜாலி வந்த பின்னே இங்கு என்ன ஜோலி ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு பெண் : ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு அப்பாவுக்கு லூசான நட்டு டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு அப்பாவுக்கு லூசான நட்டு டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு ஆண் : ஓ மை காட்…