← Back

Kizhavikku Mudhaliravu Song Lyrics

Singer : Kovai Kamala Music by : Sampath Selvam Chorus : Laalalalaalaa…..laalalallaa…. Laalalalaalaa…..laalalallaa…. Female : Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Female : Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Yaeththi vachcha thirivilakku Eppothum anaiyalaiyae Muththamitta ponnudhadu Moonu naalum piriyalaiyae….ae…. Female : Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum….. Female : Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru Female : Mallu veati kattikittu Mallukatta vantha machchaan Paal kudikkum poonaiyai pol Padharaama ettu vachchaan Achchaththila naanirukka Anganga thottu vachchaan Ponaa poguthinnu Podavaiyaththaan vittu vachchaan Female : Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Female : Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi Female : Kooththu nadanthathadi kummaalam mudinjuthadi Ettu naal kazhichchuthan Iruvarukkum vidinjuthadi Vidinju paarththaa…. Podava katti avanirukka Vaetti katti naanirukka Veliyaeri vanthomadi Veedhiyellaam sirisirikka Chorus : Hahahaahha Male : Ooo….oo….ooo…. Female : Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Chorus : Hahahaahha
பாடகி : கோவை கமலா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் குழு : லாலலலாலா…..லாலலல்லா… லாலலலாலா…..லாலலல்லா… பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் ஏத்தி வச்ச திரிவிளக்கு எப்போதும் அணையலையே முத்தமிட்ட பொண்ணுதடு மூணு நாளும் பிரியலையே…ஏ….. பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்….. பெண் : பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு பெண் : மல்லுவேட்டி கட்டிக்கிட்டு மல்லுகட்ட வந்த மச்சான் பால் குடிக்கும் பூனையைப் போல் பதறாம எட்டு வச்சான் அச்சத்தில நானிருக்க அங்கங்க தொட்டு வச்சான் போனா போகுதின்னு பொடவையத்தான் விட்டு வச்சான் பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் பெண் : பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி பெண் : கூத்து நடந்ததடி கும்மாளம் முடிஞ்சுதடி எட்டு நாள் கழிச்சுத்தான் இருவருக்கும் விடிஞ்சுதடி விடிஞ்சு பார்த்தா… பொடவக் கட்டி அவனிருக்க வேட்டிக் கட்டி நானிருக்க வெளியேறி வந்தோமடி வீதியெல்லாம் சிரிசிரிக்க…… குழு : ஹஹஹாஹ்ஹ ஆண் : ஓஓ….ஓ…….ஓஒ….. பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் குழு : ஹஹஹாஹ்ஹ