← Back

Jigiruthaanda Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sneha Bandh Music by : Yuvan Shankar Raja Chorus : Haa haa haa haa haah Female : Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Male : Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Male : Pennin… pennin Angam… angam Female : Adhiloru Neruppundu theriyuma Male : Nenjil… nenjil Thangum… thangum Female : En aasaikku Athu ethu puriyuma Male : Iravukko illai pagalukko Kanni ondru azhaikkuthu adadada Female : Irukkikoo enna murikkikoo Idam porul paarthal thavaruda Male : Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Female : Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Male : Aasaikku yethu alavukol Aadaikku neethaan thiravukol Pen pootugal pootti kondaal Aan mutham athaiyum udaikkumae Female : Vervaikku ithuthaan thiruvizha Veppathil sarithaan oru nila Uchathilae pogum varai Uchathai thoduthal thooramae Male : En meesai mudiyaithaan vaithu Unai munnum pinnum varaivenae Female : Neeru pootha neruppaaga Kidanthen naan…aaan…aan… Male : Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom Male : Every body people there Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up Male : Hey kulkanthu kalantha Dhegamae Kuppendru vertha baagamae Moochil varum veppangalil Aadaigal karugum vaasamae Female : Pookoodai raagam ennatha Thaen vaadai raagam unnathu Pookkoodaiyum thaen vaadaiyum Ondraagum neram vanthatha Male : Hey vaasthu paarthu Vecha vaasal Unthan dhegam athil paarthen Female : Moga saasthirangal padippom Manamae vaa Male : Hey thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom Chorus : Paarpom paarpom paarpom Paarpom paarpom paarpom
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சினேகா பந்த் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : அஅஅ அஅஅ ஆஆஆ…… பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா நீயும் நானும் ஓ….. நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் ஆண் : திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ…. தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் ஆண் : பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம் பெண் : அதிலொரு நெருப்புண்டு தெரியுமா ஆண் : நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும் பெண் : என் ஆசைக்கு அது எது புரியுமா ஆண் : இரவுக்கோ இல்லை பகலுக்கோ கன்னி ஒன்று அழைக்குது அடடா பெண் : இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ இடம் பொருள் பார்த்தால் தவறுடா ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ…. தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் பெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா நீயும் நானும் ஓ….. நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் ஆண் : ஆசைக்கு ஏது அளவுகோல் ஆடைக்கு நீதான் திறவுகோல் பெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால் ஆண் முத்தம் அதையும் உடைக்குமே பெண் : வேர்வைக்கு இதுதான் திருவிழா வெப்பத்தில் சரிதான் ஒரு நிலா உச்சத்திலே போகும் வரை உச்சத்தை தொடுதல் தூரமே ஆண் : ஏய் மீசை முடியைத்தான் வைத்து உன்னை முன்னும் பின்னும் வரைவேனே பெண் : நீரு பார்த்த நெருப்பாக கிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ…. ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ…. தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம் குழு : ………………….. ஆண் : ஏ குல்கந்து கலந்த தேகமே குப்பென்று வேர்த்த பாகமே மூச்சில் வரும் வெப்பங்களில் ஆடைகள் கருகும் வாசமே பெண் : பூக்கூடை ராகம் என்னதா தேன்வாடை ராகம் உன்னது பூக்கூடையும் தேன் வாடையும் ஒன்றாகும் நேரம் வந்ததா ஆண் : ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல் உந்தன் தேகம் அதில் பார்த்தேன் பெண் : மோக சாஸ்திரங்கள் படிப்போம் மனமே வா ஆஆஆ….ஆஆஆ…ஆ…. ஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ…. நாடித் தேடி ஆடிப் பார்ப்போம் குழு : பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்