← Back

Kanavu Kandaen Naan Kanavu Kandaen Song Lyrics

Singers : T. M. Soundararajan and T. S. Bagavathi Music by : Vishwanathan-Ramamoorthy Male : Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Female : Melam muzhangi vara Kanavu kanden Angae virundhu manangamizha Kanavu kanden Female : Melam muzhangi vara Kanavu kanden Angae virundhu manangamizha Kanavu kanden Male : Vaazhai marangal veikka Kanavu kanden…aa….aaa…aaa…aa… Aaaa…..aaa…..aaa…. Vaazhai marangal veikka Kanavu kanden Pengal vaazhthukkal paadi vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Both : Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Female : Palingu manavaraikku Nadanthu vandhen Iru paavaiyar thunaiyodu Thavazhndhu vandhen Male : Manadhil magizhchi ponga Naan irunthen Kaiyil maalaiyum kungumamum Vaithirunthen Kanavu kanden naan Kanavu kanden Both : Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Female : Kaalam malarnthathendru Kalithirunthen Maalai kaluthil vilunthavudan Sirithirundhen Female : Kaalam malarnthathendru Kalithirunthen Maalai kaluthil vilunthavudan Sirithirundhen Male : Gnyaalam namakkul endru Thalai nimirndhen Gnyaalam namakkul endru Thalai nimirndhen Pinbu kanavaaga kann vizhithen Kanavu kanden naan Kanavu kanden Both : Namm kaadhal kannindhu vara Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் ஆண் : வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ… ஆஆ…..ஆஅ….ஆஅ…… வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : பளிங்கு மணவறைக்கு நடந்து வந்தேன் இரு பாவையர் துணையோடு தவழ்ந்து வந்தேன் ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க நான் இருந்தேன் கையில் மாலையும் குங்குமமும் வைத்திருந்தேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : காலம் மலர்ந்ததென்று களித்திருந்தேன் மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிரித்திருந்தேன் ஆண் : ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்