← Back

Dirty Pondatti Song Lyrics

Singers : Benny Dayal and Swagatha S. Krishnan Music by : A.H. Kaashif Male : Ti…dirty…pondattiyae Ti…dirty pondattiyae vaa vaa Thee mootti…enna kooptiyae baby Naan vantha…nee cold ah nikkatha Male : Yaa…neeya Antha pechellaam keechuna Yaa…neeya Enna ichchayil kaichina Yaa…neeya Semma bodhaiya ethuna Yaa…neeya Ennai yen di emathuna Male : Oh oh oh oh ohhh Kettu pochu velai Oh oh oh oh ohhh Athu unnaala Oh oh oh oh ohhh Patta pagalula moodu Oh oh oh oh ohhh Aal illa veedu Male : Ti…dirty pondattiyae Ti…dirty pondattiyae vaa vaa Thee mootti…enna kooptiyae baby Naan vantha…nee cold ah nikkatha Male : Saela kattuna Silaigal ellaam Enna paathu sirikka Naan vazhinju ninna kathai Eppadi naan uraikka Male : Sillinu adikkura Kulirula thaan Verthu naanum kedakka Un kuralu kaathula paanju En manasa kedukka Male : Hey silky-ya Hey milky-ya Nee pesuna pechu Engengaiyo…ennennavo Edakudam aachu Male : Hey sexy-ya Eh chick-siya Nee koopitta pinnae Hey vekkama Hey naanama Intha vesham enna ponnae Female : Naan dirty pondattiya Naan dirty pondattiya kanna Thee mootti unna kooptathu naana Yen appadi enna paakkura kanna Female : Yaa…naan thaan Antha pechellaam pesunen Yaa…naan thaan Unnai ichchaiyil kaichinen Yaa…naan thaan Semma bodhaiya yethuren Yaa… naan thaan Unnai sothichu paakuren Chorus : Ohoo oo hoo Male : Ti…dirty…pondattiyae Chorus : Ohoo oo hoo Male : Ti…dirty pondattiyae vaa vaa Chorus : Ohoo oo hoo Female : Thee mootti… Unna kooptathu naana Chorus : Ohoo oo hoo Female : Yen appadi Enna paakkura kanna Chorus : Ohoo oo hoo
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஏ. எச்.காஷிப் ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி நான் வந்தா…நீ கோல்டா நிக்காத ஆண் : யா…நீயா அந்த பேச்செல்லாம் கீச்சுன யா…நீயா என்ன இச்சையில் காச்சின யா…நீயா செம்ம போதைய ஏத்துன யா…நீயா என்னை ஏண்டி ஏமாத்துன ஆண் : ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் கெட்டுப் போச்சு வேலை ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் அது உன்னால ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் பட்டப் பகலுல மூடு ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் ஆள் இல்லா வீடு ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி நான் வந்தா…நீ கோல்டா நிக்காத ஆண் : சேல கட்டுன சிலைகள் எல்லாம் என்னை பாத்து சிரிக்க நான் வழிஞ்சு நின்ன கதை எப்படி நான் உரைக்க ஆண் : சில்லுனு அடிக்கிற குளிருல தான் வேர்த்து நானும் கெடக்க உன் குரலு காதுல பாஞ்சு என் மனச கெடுக்க ஆண் : ஹே சில்க்கியா ஹே மில்க்கியா நீ பேசுன பேச்சு எங்கெங்கேயோ…என்னென்னவோ ஏடாகூடம் ஆச்சு ஆண் : ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா நீ கூப்பிட்ட பின்னே ஹே வெக்கமா ஹே நாணமா இந்த வேஷம் என்ன பொன்னே பெண் : நான் டர்ட்டி பொண்டாட்டியா நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா பெண் : யா…நான் தான் அந்த பேச்செல்லாம் பேசுனேன் யா…நான் தான் உன்னை இச்சையில் காய்ச்சினேன் யா…நான் தான் செம்ம போதைய ஏத்துறேன் யா…நான் தான் உன்னை சோதிச்சு பாக்குறேன் குழு : ஓஹோ ஓ ஹோ ஆண் : டி…டர்ட்டி பொண்டாட்டியே குழு : ஓஹோ ஓ ஹோ ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா குழு : ஓஹோ ஓ ஹோ பெண் : தீ மூட்டி…. உன்னை கூப்பிட்டது நானா குழு : ஓஹோ ஓ ஹோ பெண் : ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா குழு : ஓஹோ ஓ ஹோ