← Back

Merku Thodarchi Malai (Female) Song Lyrics

Singer : S. Janaki Music by : Deva Female : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Female : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Female : Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Female : Entha saami thantha kadhi engirunthu vantha vidhi Katti vachcha maalai onnu Kaanamaththaan pona sathi Tharamaana naaththu onnu thaniyaaga aachchu Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu Female : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Female : Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Female : Aamanakku thottaththula poomanakka vantha mullai Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa Ilamaalai kaaththu adhu thisai maari pochchu Manamaalai kaanju ippa sarugaagi pochchu Female : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Female : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Naan paattu padikkiraendi oththaiyila…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில பெண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை…. எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை பெண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி கட்டி வைச்ச மாலை ஒன்னு காணாமத்தான் போன சதி தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில….. பெண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ…..ஒ ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன ஞாயமோ அது மாயமோ…ஓ…. பெண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு… பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில….