← Back

Kaasu Panam Song Lyrics

Kaasu Panam Song Lyrics from Soodhu Kavvum – 2013 Film, Starring Vijay Sethupathi, Sanchita Shetty, Bobby Simha and Others. This song was sung by Gaana Bala and Anthony Dasan and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Gaana Bala. Singers : Gaana Bala and Anthony Dasan Music by : Santhosh Narayanan Lyrics by : Gaana Bala Male : Hey dude Male : Hi da anthony Male : Whats up?? Whats happening? Male : Nothing much da Male : So sad Male : Yeahhhh… Humming : …………….. Male : Kaasu panam dhuttu money money… (4) Male : Koda pudichu nightu-la Parakka poren heightu-la Thala kaalu puriyala Thalai keezha nadakkuren Male : Kaasu panam dhuttu money money… (2) Male : Nalla vaayan sambathichatha Naara vaayan thunnuran Kanakku poda theriyadhavan Kaasa vaari yeraikiren Male : Kaasu panam dhuttu money money… (4) Male : Poduven da medaiyila kaala mela Kurangu kitta maatikina santhana maala Male : Kaasu panam dhuttu money money… Male : Currency note kattu Kanna rendum maraikkuthu Naai vitha kaasu kooda Lollu lollu-nnu kuraikuthu Male : Kaasu panam dhuttu money money… (2) Male : Poduven da medaiyila kaala mela Kurangu kitta maatikina santhana maala Male : {Kaasu panam dhuttu neraya money money money Male : Dhuttu money money} (4) Male : Heyyyy Humming : …………… Male : Poduven da medaiyila kaala mela Kurangu kitta maatikina santhana maala Male : Dhuttu money money…(4) Male : Poduven da medaiyila kaala mela Nalla vaayan sambathichatha Naara vaayan thinnuren Poduven da medaiyila kaala mela Male : Kaasu panam dhuttu money money… (4)
பாடகர்கள் : கானா பாலா மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : கானா பாலா ஆண் : ஹே டூட் ஆண் : ஹாய் டா ஆன்டனி ஆண் : வாட்ஸ் அப் வாட்ஸ் ஹாப்பனிங் ஆண் : நத்திங் மச் டா ஆண் : சோ சாட் ஆண் : யே முனங்கல் :……………… ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4) ஆண் : குடை புடிச்சு நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல தலை காலு புரியல தலைகீழா நடக்குறேன் ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(2) ஆண் : நல்ல வாயன் சம்பாதிச்சத நாறவாயன் துன்னுறேன் கணக்கு போட தெரியாதவன் காசை வாரி இரைக்குறேன் ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4) ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை ஆண் : காசு பணம் துட்டு மணி மணி.. ஆண் : கரன்ஸி நோட் கட்டு கண்ணு ரெண்ட மறைக்குது நாயி வித்த காசு கூட லொள்ளு லொள்ளுனு குரைக்குது ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(2) ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை ஆண் : {காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி ஆண் : துட்டு மணி மணி} (4) ஆண் : ஹே முனங்கல் : ……………. ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை ஆண் : துட்டு மணி மணி.. (4) ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல நல்ல வாயன் சம்பாதிச்சத நாறவாயன் துன்னுறேன் போடுவேன்டா மேடையில கால மேல ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4)