← Back

Pallaandu Pallaandu Song Lyrics

Singers : Unnikrishnan and Senthildas Music by : Srikanth Deva Male : Pallaandu pallaandu Pallaayiraththaandu Palakodi noor aayiram Mallaanda thinthol manivannaa Un saevadi sevvithirukkaappu Male : Adiyomodum ninnodum Pirivindri aayiram pallaandu Vadivaai nin vala maarbinil Vaazhgindra mangaiyum pallaandu Vadivaar sothi valaththuraiyum Sodaraazhiyum pallaaNdu Padaiyorpukku muzhungum Appaanjsanniyanum pallaandae Female : Aaa….aaa…..aaaa…..aaa….aaa… Aaaa….aaa….aah… Male : Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum Arul maa mazhaiyai vaarkkum Neela nayanam Azhiyaa maenmai vaazhvu vaasal varanum Male : Avan thaan prangan arangam Marai nool gnayaana surangam Mathusoothan manivannan Thirunaamam paada paada inbamo Male : Hari om maathavan Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum.. Mmm..mm..mmm Male : Kovilil naalthorum Ppoovaaram soottiyae Poojaigal seigindravan Veettinil athu polae thaai thannai pottriyae Sevaigal seigindravan Male : Avanthaan nalla manithan Avanpol illai punithan Paal pol venmai ithayam Pani pol menmai vadivam Avan thaayaarai thaalaatti Thaayaagi ponaanae Male : Hari om maathavan Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum Mm…mm….mmm…… Male : Thangaiyai innum Or thaaiyaaga pottriyae Paasangal vaarkkindravan Thaai inum melaana Anbaithaan kaattiyae Nesangal valarkkindravan Male : Ithuthaan nalla kudumbam Ithilthaan theivam vilangum Vaazhum moovar uravum Vanna thamizhin vadivam Ithu ennaalum aanantham Kondaadum veedaaga Female : Haa.a…aaa….aaa….aa…. Male : Hari om maathavan Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum Mmm…mmm….mm….
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் செந்தில்தாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு ஆண் : அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு ஆண் : வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைப்போர் புக்கும் முழங்கும் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும் ஆண் : அருள் மாமழையை வார்க்கும் நீல நயணம் அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும் ஆண் : அவன்தான் ரங்கன் அரங்கன் மறை நூல் ஞான சுரங்கன் மதுசூதன் மணிவண்ணன் திருநாமம் பாட பாட இன்பம் ஆண் : ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்…ம்ம்….ம்ம்ம்…. ஆண் : கோவிலில் நாள்தோறும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்…ன்…. ஆண் : வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன் ஆண் : அவன்தான் நல்ல மனிதன் அவன் போல் இல்லை புனிதன் பால் போல் வெண்மை இதயம் பரி போல் மென்மை வடிவம் அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே ஆண் : ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்…ம்ம்ம்….. ஆண் : தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன் ஆண் : தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன் ஆண் : இதுதான் நல்ல குடும்பம் இதில்தான் தெய்வம் விளங்கும் வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம் ஆண்: இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்….ம்ம்ம்….ம்ம்ம்….