← Back

Mama Unna Paththa Neram Song Lyrics

Singer : K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Mama mama…..ooo…..oo…oo…. Mama unna paaththa neram Maanukkuththaan yaekkam yaerum Mama unna paaththa neram Maanukkuththaan yaekkam yaerum Mama unna paaththa neram Meesaiyilae murukku aasaiyilthaan irukku Meesaiyilae murukku aasaiyilthaan irukku Female : Maasamithu maargazhi maasam….haah….mmm Manjaththula neeyum naanum….mmm….haah….mmm…. Female : Mama unna paaththa neram Maanukkuththaan yaekkam yaerum Meesaiyilae murukku aasaiyilthaan irukku Female : Oohho ohho Aahaa aahaa….aa…. Female : Thangaththulae senja silai Anthappuram vantha velai Vaazhi thandaa minnum kaala Virunthaaga ketkum kaalaa Female : Paadhaththil saanjupputtaa….aa… Mama en mama Paai poda anaichchupputtaa…aa… Oooho oo ooho Nenachchatha mudippaen anaichchatha koduppaem Female : Mama unna paaththa neram Maanukkuththaan yaekkam yaerum Meesaiyilae murukku aasaiyilthaan irukku Female : Mandiyittaen maman vaasam Mangaiyumthaan vachchaen nesam Aanazhagan pola mugam Aambalaiyil nalla ragam Female : Paai meedhu saanjaa sugam Aahahaa haah Thottaakka panthiyidum Oooho ooh Vaasam tharum jaathi malli Saathiththida vantha valli Female : Mama unna paaththa neram Maanukkuththaan yaekkam yaerum Meesaiyilae murukku aasaiyilthaan irukku
பாடகர் : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : மாமா மாமா….ஓஓ…..ஓ…..ஒ…. மாமா உன்ன பாத்த நேரம் மானுக்குத்தான் ஏக்கம் ஏறும் மாமா உன்ன பாத்த நேரம் மானுக்குத்தான் ஏக்கம் ஏறும் மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : மாசமிது மார்கழி மாசம்..ம்ம்ம்..ஹாஹ்…..ம்ம்ம் மஞ்சத்துல நீயும் நானும்.. ம்ம்ம்..ஹாஹ்……..ம்ம்ம் பெண் : மாமா உன்ன பாத்த நேரம் மானுக்குத்தான் ஏக்கம் ஏறும் மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : ஓஹ்ஹோ ஓஹ்ஹோ ஆஹா ஆஹா……ஆ….. பெண் : தங்கத்துலே செஞ்ச சிலை அந்தப்புரம் வந்த வேளை வாழைத் தண்டா மின்னும் கால விருந்தாக கேட்கும் காள பெண் : பாதத்தில் சாஞ்சுப்புட்டா……ஆ…… மாமா என் மாமா பாய் போட அணைச்சுப்புட்டா…..ஆ….. ஓஓஹோ ஓ ஓஹோ நெனச்சத முடிப்பேன் அணைச்சத கொடுப்பேன் பெண் : மாமா உன்ன பாத்த நேரம் மானுக்குத்தான் ஏக்கம் ஏறும் மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : மண்டியிட்டேன் மாமன் வசம் மங்கையும்தான் வச்சேன் நேசம் ஆணழகன் போல முகம் ஆம்பளையில் நல்ல ரகம் பெண் : பாய் மீது சாஞ்சா சுகம்….. ஆஹாஹா ஹாஹ் தொட்டாக்க பந்தியிடும் ஓஓஹோ ஓஹ் வாசம் தரும் ஜாதி மல்லி சாதித்திட வந்த வள்ளி பெண் : மாமா உன்ன பாத்த நேரம் மானுக்குத்தான் ஏக்கம் ஏறும் மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு