← Back

Mogathai Kondru Vidu Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Gangai Amaran Female : Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Female : Dhegathai saaithu vidu allaal Adhil sindhanai maaithu vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Female : Bandhathai neeki vidu allaal Uyir baarathai pokki vidu Bandhathai neeki vidu allaal Uyir baarathai pokki vidu Female : Sindhai thelivaakku allaal Idhai setha udalaakku Sindhai thelivaakku allaal Idhai setha udalaakku..setha udalaakku Female : Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Female : Thoondir puluvinai pol Veliyae sudar vilakkinai pol Neenda pozhuthaaga Enadhu nenjam thudithadhadi Female : Koondu kiliyinai pol Thanimai kondu migavunondhen Vendum porulai ellaam Manadhu veruthu vittadhadi Veruthu vittadhadi Male : Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Dhegathai saaithu vidu allaal Adhil sindhanai maaithu vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு பெண் : தேகத்தை சாய்த்திவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு பெண் : பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு பெண் : சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு செத்த உடலாக்கு பெண் : மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு பெண் : தூண்டிற் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்தடி பெண் : கூண்டு கிளியினை போல் தனிமை கொண்டு மிகவுநோந்தேன் வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்து விட்டதடி வெறுத்து விட்டதடி ஆண் : மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தை சாய்த்திவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு……