← Back

Bommalaattam Song Lyrics

Singers : Karthik and Chithra Sivaraman Music by : Yuvan Shankar Raja Chorus : …………………… Male : Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku Female : Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae Male : Saavi koduththa bommayum Naan sonnatha senjiduma Female : Thanni kaatuna kaalayum En saelaikul adanguma Male : Pasiya nee thoondura…. Vayasa yaen seendura…. Female : Manasa killathadaa Azhaga kollathadaa Ada adangaatha aasai vanthu Adi vayira kalakuthadaa Male : Bommalaattom aadaththaan Nalla bommai kedachuruku kedachuruku Female : Jalli kattu aadaththaan Nalla kaalai kedachurukae kedachurukae Male : Un machathula Vechuruka aasai aasai Muthaththaala pachai kuthavaa Female : Naan vekkam vittu Ellaathayum pesa pesa Saamathula ezhupi vidavaa Male : Moochu kaathukae Nee moozhgaama povadi Vaayamoodi kitu summa poriya Female : Yaei yaei veena paesuvathu Vaelaiku aagathudaa Enna konjam mudinjaa Nee adakkikidaa Male : Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku Female : Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae….ae…. Chorus : ………………… Male : Haei moonu dannu moga theeya Munthaanaiyil marachchu Yaendi enna soodu yaeththura Female : Haei mukkaappadi kaamaththeeya Vaervaiyila kolachchi En odambil yaendaa poosura Male : Naadi narambu ellaam Naayananthaan oodhuthu Varambu meeri neeyum kitta vaadi vaa Female : Aei katta erumbukkuththaan Karumpu thottam kasakkumadaa Naanae onna odi vanthu kadichchukiraen Male : Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku Female : Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae… Male : Saavi koduthaa bommayum Naan sonnatha senjiduma Female : Ha….thanni kaatuna kaalayum En saelaikul adanguma Male : Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku kedachuruku Female : Jalli kattu aadathaan Nalla kaalaiyum kedachurukae kedachurukae….
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சித்ரா சிவராமன் இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா குழு : ……………………….. ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும் நான் சொன்னத செஞ்சிடுமா பெண் : தண்ணி காட்டுனா காளையும் என் சேலைக்குள் அடங்குமா ஆண் : பசிய நீ தூண்டுற…… வயச ஏன் சீண்டுற…… பெண் : மனச கிள்ளாதடா அழகா கொல்லாதடா அட அடங்காத ஆசை வந்து அடி வயிற கலக்குதடா ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே ஆண் : ஒன் மச்சத்துல வச்சிருக்க ஆசை ஆசை முத்தத்தால பச்ச குத்தவா பெண் : நான் வெக்கம் விட்டு எல்லாத்தையும் பேச பேச சாமத்துல எழுப்பி விடவா ஆண் : மூச்சுக் காத்துக்கே நீ மூழ்காமப் போவடி வாயமூடி கிட்டு சும்மா போறியா பெண் : ஏய் ஏய் வீணா பேசுவது வேலைக்கு ஆகாதுடா என்ன கொஞ்சம் முடிஞ்சா நீ அடக்கிக்கிடா ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே…..ஏ…. குழு : …………………. ஆண் : ஹேய் மூணு டன்னு மோக தீய முந்தானையில் மறச்சு ஏன்டி என்ன சூடு ஏத்துற பெண் : ஹேய் முக்காப்படி காமத் தீய வேர்வையில கொளச்சு என் ஒடம்பில் ஏன்டா பூசுற ஆண் : நாடி நரம்பு எல்லாம் நாயணந்தான் ஊதுது வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா பெண் : ஏய் கட்ட எறும்புக்குத்தான் கரும்பு தோட்டம் கசக்குமடா நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன் ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும் நான் சொன்னத செஞ்சிடுமா பெண் : ஹ தண்ணி காட்டுனா காளையும் என் சேலைக்குள் அடங்குமா ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…..