← Back

Arabu Naade Song Lyrics

Singers : Haricharan and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : …………………………………………… Male : Parde mein dekho Wahan ek haseen kamal hai Urdu ke shaayar ghalib ki Woh koyi ghazal hei Chorus : { Lahila lahilaa lahila lahilaa } (2) Male : Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male : En kanmani kaathodu sol Un mugavari oh oh Ennaalumae en paatuku nee Mudhal vari hey hey hey Chorus : Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male : Arabu naadae asanthu Nirkum azhagiya nee Urudu kavingan umargayamin Kavithaiya hey hey hey Male : Yea unnudaiya netri Unnai patri koorudhae …ae Ullirukum pottu undhan kuttu solludhae Male : Ennudaiya paarvai Kazhugu paarvai therinjuko …oo Enakirukum sakthi para Sakthi purinjiko Male : Kaal kolusu thaan kala kalakuthu Kaiyin valayal kaathu kulira gaanam paada hey hey Chorus : Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male : Pottirukum ghosha Vesam besha porunthudhae …ae Penazhagu motham kaana Sitham virumbudhae Male : Vennilavin thegam moodum Megam vilagumaa …aa Vanna udal yaavum kaanum Yogam vaaikuma Male : Konjam kozhupu konjam thimiru Enakum iruku unaku melae anbu thozhi hey hey Chorus : { Lahila lahilaa lahila lahilaa } (2) Chorus : Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Chorus : { Lahila lahilaa lahila lahilaa } (2)
பாடகர்கள் : ஹரிச்சரண், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ………………………… ஆண் : ………………………… குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2) ஆண் : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி ஓ ஓ எந்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி ஹே ஹே ஹே குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹே ஆண் : ஏ உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே ஆண் : என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ ஓஓ எனக்கிருக்கும் சக்தி பரா சக்தி புரிஞ்சுக்கோ ஆண் : கால் கொலுசு தான் கல கலக்குது கையின் வளையல் காது குளிர கானம் பாட ஹே ஹே குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே பெண் அழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே ஆண் : வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம் விலகுமா வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா ஆண் : கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி ஹே ஹே குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2) குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2)