← Back

Pemmane Song Lyrics

Singers : Bombay Jayashree and P. B. Sreenivas Music by : G. V. Prakash Kumar Female : Ooo….ooo…aaa…..aaa… Hoo…ooo….aaaa….aaa… Haa haa aaaa…aaa…aaa… Male : Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo Male : Peiyonae Mei urugi vizhgindrom Venthalinthu vazhgindrom Vithithano… 000 oo Male : Kulam peyarnthom Polivizhanthom Pulan kazhinthom Azhuthazhuthu uyir kizhinthom Arulkonae…ae…ae… Male : Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo Chorus : Sor illai Sottu mazhai nerillai Thondayilum paal illai Kundraiyonae Chorus : Mooppaanom Uruvazhindhu mudamaanom Moochu vidum pinam aanom Mukkalonae Chorus : Oondaithom Oonurugi uyir oyinthom Or izhaiyil vaazhgindrom Udhaikonae Chorus : Neeraaghi Aimpulanum veraaghi Pon udalum seraghi Pogamaatom Em thanjhai Yam pirantha pon thanjhai Viral ainthum theendaamal Vegamattom Thazhnthaalum Sandaiyil veezhnthaalum Thaai mannil sagaamal sagamattom Chorus : Ohooo hooo ooo Hooo ooo hooo oooo Hooo ooooo hooo ooooo Male : Ponnaar meniyanae Vem puli thol uduthavanae! Innor thol karuthi Nee em thol uripathu vo… Munnor paar kadalil Andru muzhu nanjundavanae Pinnor emmavarkum Nanju pirithu vazhanguthiyo ooo ooo Male : Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஓஒ..ஓஒ…ஆஅ…ஆஅ… ஹோ…ஓஒ…ஆஅ…ஆஅ… ஹாஹா ஆஆ…ஆஅ…ஆஅ… ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ ஆண் : பெய்யோனே மெய் உருகி வீழ்கின்றோம் வெந்தழிந்து வாழ்கின்றோம் விதிதானோ…ஓஒ ஓ ஆண் : குலம் பெயர்ந்தோம் பொழிவிழந்தோம் புலன் கழிந்தோம் அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே…ஏ…ஏ ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ குழு : சோறி இல்லை சொட்டு மழை நீரில்லை தொண்டையிலும் பால் இல்லை கொன்றையோனே குழு : மூப்பானோம் உருவழிந்து முடமானோம் மூச்சு விடும் பிணம் ஆனோம் முக்களோனே குழு : ஊண்டெய்தோம் ஊணுருகி உயிர் ஓய்ந்தோம் ஓர் இழையில் வாழ்கின்றோம் உதய்கோனே குழு : நீராகி ஐம்புலனும் வேராகி பொன் உடலும் சேறாகிப் போகமாட்டோம் எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம் ஆண் : ஒஹோஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஆண் : பொன்னார் மேனியனே வெம் புலி தோல் உடுத்தவனே! இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ…. முன்னோர் பாற் கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ