← Back

Dharmarukku Pin Pirantha Song Lyrics

Singer : Kousalya Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female : Dharmarukku pin pirantha tharuma magarasa Chorus : Lululululu lulululu Female : Karnarukku pin pirantha karna magarasa Chorus : Lululululu lulululu Female : Saeththu vaikkum punniyamthaan Kaakkumunnu sonnathundu Chorus : Adha paaththathenga kannu rendu Pazhamozhikku arththam undu Female : Dheivam pola devaraiyaa Neenga nalla padi vaazhungaiyaa Chorus : Lululululu lulululu Lululululu lulululu
பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : தர்மருக்கு பின் பிறந்த தரும மகராசா குழு : லுலுலுலு லுலுலுலு பெண் : கர்ணருக்கு பின் பிறந்த கர்ண மகராசா குழு : லுலுலுலு லுலுலுலு பெண் : சேத்து வைக்கும் புண்ணியம்தான் காக்குமுன்னு சொன்னதுண்டு குழு : அத பாத்ததெங்க கண்ணு ரெண்டு பழமொழிக்கு அர்த்தம் உண்டு பெண் : தெய்வம் போல தேவரையா நீங்க நல்ல படி வாழுங்கையா குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு…….