← Back

Paruvam Ennum Song Lyrics

Singer : P. Susheela Music by : Ibrahim Lyrics by : Kannadasan Female : Parum enum paadhaiyilae Payanam seiyum kumarigalae Parum enum paadhaiyilae Payanam seiyum kumarigalae Female : Azhagnilae sirandhavargal Aangalo pengaloo Female : Parum enum paadhaiyilae Payanam seiyum kumarigalae..ae Female : Vel vizhiyin asaivinilae Verrarellaam kozhaigalaam Chorus : Vel vizhiyin asaivinilae Verrarellaam kozhaigalaam Female : Vettri kollum nadaiyinilae Vendhar ellam adimaigalaam Chorus : Vettri kollum nadaiyinilae Vendhar ellam adimaigalaam Humming : …………… Female : Aadhalinaal kaalaiyarae Chorus : Azhagaale uyarndhavaraam Hooo ooo oo ooo Female : Parum enum paadhaiyilae Payanam seiyum kumarigalae..ae Female : Maanukku azhagu edhu Male : Kombhu Female : Mayillukku azhagu edhu Chorus : Thogai Female : Sevalukku azhagu edhu Female : Kondai Female : Singathirkku azhagu edhu Male : Pidari Female : Maanukku azhagu edhu Male : Ahaa Female : Mayillukku azhagu edhu Male : Ohoo Female : Sevalukku azhagu edhu Male : Aii Female : Singathirkku azhagu edhu Hooo ooo oo ooo Female : Aadhalinaal kaalaiyarae Chorus : Azhagaale uyarndhavaraam Hooo ooo oo ooo Female : Singaara sittugalae Sivandha roja mottugalae Chorus : Ho ho ohoo Ho ho ohoo Female : Singaara sittugalae Sivandha roja mottugalae Mangaiyarai mayanga veikkum Maharaja varaaru Male : Ho hoii Singaara sittugalae sivandha roja mottugalae Singaara sittugalae sivandha roja mottugalae Mangaiyarai mayanga veikkum Maharaja vandhaaru Mangaiyarai mayanga veikkum Maharaja vandhaaru Female : Kaadhilae paaru light house Female : Kaiyilae modelu band Female : Thalaiya paaru paaru Female : Azhagil ivaru everest Female : Kalvi kattra mamadhaiyilae Kandapadi ularadhae Kanniyarukku aadavarae Kavalaram maravadhae..maravadhae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இப்ராஹிம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பருவம் என்னும் பாதையிலே பயணம் செய்யும் குமரிகளே பருவம் என்னும் பாதையிலே பயணம் செய்யும் குமரிகளே பெண் : அழகினிலே சிறந்தவர்கள் ஆண்களா…..பெண்களா….. பெண் : பருவம் என்னும் பாதையிலே பயணம் செய்யும் குமரிகளே பெண் : வேல் விழியின் அசைவினிலே வீரரெல்லாம் கோழைகளாம் குழு : வேல் விழியின் அசைவினிலே வீரரெல்லாம் கோழைகளாம் பெண் : வெற்றிக் கொள்ளும் நடையினிலே வேந்தரெல்லாம் அடிமைகளாம்…. குழு : வெற்றிக் கொள்ளும் நடையினிலே வேந்தரெல்லாம் அடிமைகளாம்…. முனகல் : ……………. பெண் : ஆதலினால் கன்னியரே குழு : அழகாலே உயர்ந்தவராம்…… ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : பருவம் என்னும் பாதையிலே பயணம் செய்யும் குமரிகளே பெண் : மானுக்கு அழகு எது……. ஆண் : கொம்பு பெண் :மயிலுக்கு அழகு எது……. குழு : தோகை பெண் : சேவலுக்கு அழகு எது…… பெண் : கொண்டை பெண் : சிங்கத்திற்கு அழகு எது…. ஆண் : பிடரி… பெண் : மானுக்கு அழகு எது……. ஆண் : ஆஹா பெண் :மயிலுக்கு அழகு எது……. ஆண் : ஓஹோ பெண் : சேவலுக்கு அழகு எது…… ஆண் : அய் … பெண் : சிங்கத்திற்கு அழகு எது…. ஹோ ஓ ஓ ஓ ஓ ….. பெண் : ஆதலினால் கன்னியரே குழு : அழகாலே உயர்ந்தவராம்…… ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : சிங்கார சிட்டுகளே சிவந்த ரோஜா மொட்டுகளே குழு : ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ பெண் : சிங்கார சிட்டுகளே சிவந்த ரோஜா மொட்டுகளே மங்கையரை மயங்க வைக்கும் மகராஜா வராரு ஆண் : ஹோ ஹோய் சிங்கார சிட்டுகளே சிவந்த ரோஜா மொட்டுகளே மங்கையரை மயங்க வைக்கும் மகராஜா வந்தாரு… மங்கையரை மயங்க வைக்கும் மகராஜா வந்தாரு… பெண் : காதிலே பாரு லைட் ஹௌஸூ பெண் : கையிலே மாடல் பேண்ட்.. பெண் : தலைய பாரு பாரு பெண் : அழகில் இவரு எவரெஸ்ட்டு பெண் :கல்வி கற்ற மமதையிலே கண்டபடி உளராதே கன்னியர்க்கு ஆடவரே காவலராம் மறவாதே……