← Back

Vaanor Senaikalum Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female : Kannaa….aa….aa….aa…. Kannaa….aa….aa….aa…. Female : Vaanor saenaigalum vanthedhir nindraalum Vaari sooraiyaadi vaagaiyum soodi Chandhira maamuga sundhara maaran Samarai vendru en nerinil varuvaarae Female : Veenaiyum naadhamum pol Maanila meedhinilae….ae Maaraa inbam vaazhvinilae tharuvaarae nadhan Theedhanugaamal nee arulvaayae Female : Kannaa….aa….aa….aa…. Kannaa….aa….aa….aa…. Kannaa….aa….aa….aa…. Kannaa….aa….aa….aa…. Kannaa….aa….aa….aa….
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : கண்ணா……ஆ…..ஆ…..ஆ…… கண்ணா…….ஆ……ஆ…..ஆ… பெண் : வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும் வாரிச் சூறையாடி வாகையும் சூடி சந்திர மாமுக சுந்தர மாறன் சமரை வென்று என் நேரினில் வருவாரே பெண் : வீணையும் நாதமும் போல் மாநில மீதினிலே…ஏ….. மாறா இன்பம் வாழ்வினிலே தருவாரே நாதன் தீதணுகாமல் நீ அருள்வாயே பெண் : கண்ணா…….ஆ……ஆ…. கண்ணா….ஆ….ஆ…. கண்ணா…….ஆ……ஆ…. கண்ணா…….ஆ……ஆ…. கண்ணா…….ஆ……ஆ….