← Back

Aaniyae Pudunga Venandaa Song Lyrics

Singer : Shenbagaraj Music by : D. Imman Chorus : Aaniyae aaniyae Aaniyae..aaniyae Male : Aaniyae pudunga venandaa Oru aaniyum pudunga venanda Sandayila kizhiyatha sattai illa Sandhanatha thadavadha mottai illa Paritchayil vangadha muttai illa Pathu mani aanalum mattai illa Male : Aaniyae pudunga venanda Oru aaniyum pudunga venanda Sandayila kizhiyatha sattai illa Sandhanatha thadavadha mottai illa Paritchayil vangadha muttai illa Pathu mani aanalum mattai illa Male : Aaniyae pudunga venanda Oru aaniyum pudunga venanda Male : Kanavellam kaathu kedakku Manasellam poothu kedakku Uravellam oori kedakku Usura kodukum ooru Male : Ungala pola naanga pongavilla Engala minja inga yaarum illa Sakkara kattiyinnu perum illa Unmayila naangadhanae nalla pulla Male : Aaniyae pudunga venanda Oru aaniyum pudunga venanda Male : Vayasu ellaam yeri kedakku Pazhasu ellam maari kedaku Thimiru ellam meeri kedaku Thotta therikkum paaru Male : Kaasu panamellam thedavilla Paasam irunthalae podhum illa Vesham pottu naanga vazhavilla Rosham paakathanae thevai illa Male : Aaniyae pudunga venandaa Oru aaniyum pudunga venanda Sandayila kizhiyatha sattai illa Sandhanatha thadavadha mottai illa Paritchayil vangadha muttai illa Pathu mani aanalum mattai illa Chorus : Aaniyae aaniyae ah ah.. Male : Aaniyae pudunga venanda Oru aaniyum pudunga venanda
பாடகர் : செண்பகராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஆணியே ஆணியே ஆணியே ஆணியே ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா சண்டையில கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை தடவாத மொட்டை இல்ல பரிட்சையில் வாங்காத முட்டை இல்ல பத்து மணி ஆனாலும் மட்டை இல்ல ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா சண்டையில கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை தடவாத மொட்டை இல்ல பரிட்சையில் வாங்காத முட்டை இல்ல பத்து மணி ஆனாலும் மட்டை இல்ல ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா ஆண் : கனவெல்லாம் காத்து கெடக்கு மனசெல்லாம் பூத்து கெடக்கு உறவெல்லாம் ஊறி கெடக்கு உசுர கொடுக்கும் ஊரு ஆண் : உங்கள போல நாங்க பொங்கவில்ல எங்கள மிஞ்ச இங்க யாரும் இல்ல சக்கர கட்டியினு பேரும் இல்ல உண்மையில நாங்கதானே நல்ல புள்ள ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா ஆண் : வயசு எல்லாம் ஏறி கெடக்கு பழசு எல்லாம் மாறி கெடக்கு திமிரு எல்லாம் மீறி கெடக்கு தொட்டா தெறிக்கும் பாரு ஆண் : காசு பணமெல்லாம் தேடவில்ல பாசம் இருந்தாலே போதும் இல்ல வேஷம் போட்டு நாங்க வாழவில்ல ரோஷம் பாக்கத்தானே தேவை இல்ல ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா சண்டையில கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை தடவாத மொட்டை இல்ல பரிட்சையில் வாங்காத முட்டை இல்ல பத்து மணி ஆனாலும் மட்டை இல்ல குழு : ஆணியே ஆணியே ஆ ஆ ஆண் : ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா