← Back

Raamanukke Seethai Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Sudarsanam Female : Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female : Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female : Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa solli malarumaa… Female : Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female : Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen Female : Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iravu pagal erivadhanaal Yevarukkenna laabam Iravu pagal erivadhanaal Yevarukkenna… laabam…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா சொல்லி மலருமா பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன் பெண் : இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன லாபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன……. லாபம்…..