← Back

Aadal Padal Kadhal Song Lyrics

Singers : S. Janaki, P. Susheela and Chorus Music by : Rajan Nagendra Female : Aadal paadal kaadhal Enbadhu appodhu Oodal kondu kaadhal Seivathu ippodhu Female : Aah ah ah ah ah a ahhaaha Aadal paadal kaadhal Enbadhu appodhu oh oh oh Oodal kondu kaadhal Seivathu ippodhu Naalai varuvathu kalyanam Indru velloottam Indha kondattam eppodhum undaagattum Female : Aadal paadal kaadhal Enbadhu appodhu ah ah ah ah Oodal kondu kaadhal Seivathu ippodhu Whistling : .……………… Female : Pagalinil oru vagai nanban Iravinil oru vagai inbam Madiyilae poongodiyena Saayum dheiva bandham ah ah ah ah Lalalaaa aaaa Female : Ilakkiyam pol oru kudumbam Ilakkanam pol oru kanavan Athuvarai nam ragasiyam Kanavil thondrum sorgamm..mm Female : Aadal paadal kaadhal Enbadhu appodhu ah ah ah ah Oodal kondu kaadhal Seivathu ippodhu Whistling : ………………. Female : Thirumanam anadhum enadhu Udalum udaimaiyum unadhu Arasan nee un adimai naan Ellaam undhan aanai Whistling : …………………. Female : Ah ah Whistling : …………………. Female : Ah ah Female : Gangaiyum yamunaiyum sangam Saraswathi varuvaal angum Uravilae poongkuzandhaigal Aanum pennum thangam…mm Female : Aadal paadal kaadhal Enbadhu appodhu oo oo hoo oo Oodal kondu kaadhal Seivathu ippodhu Naalai varuvathu kalyanam Indru velloottam Indha kondattam eppodhum undaagattum Female : Lalalaala lala lala laala Whistling : …………………….. Female : Ah ah ah ah ah ahhha Whistling : …………………………….. Female : Hmm mm mm mm hmm mm mm
பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திர பெண் : ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது பெண் : ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹ்ஹா ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஓஒ ஓஒ ஓ ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் பெண் : ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது விசில் : ………………………………. பெண் : பகலினில் ஒரு வகை நண்பன் இரவினில் ஒரு வகை இன்பம் மடியிலே பூங்கொடியென சாயும் தெய்வ பந்தம் ஆ ஆ ஆ ஆ லலலா ஆஅ….. பெண் : இலக்கியம் போல் ஒரு குடும்பம் இலக்கணம் போல் ஒரு கணவன் அதுவரை நம் ரகசியம் கனவில் தோன்றும் சொர்க்கம்…..ம்ம் பெண் : ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது விசில் : ……………………… பெண் : திருமணம் ஆனதும் எனது உடலும் உடைமையும் உனது அரசன் நீ உன் அடிமை நான் எல்லாம் உந்தன் ஆணை விசில் : ……………………………….. பெண் : ஆ ஆ விசில் : ……………………………….. பெண் : ஆ ஆ பெண் : கங்கையும் யமுனையும் சங்கம் சரஸ்வதி வருவாள் அங்கும் உறவிலே பூங்குழந்தைகள் ஆணும் பெண்ணும் தங்கம்….ம்ம் பெண் : ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஓ ஓ ஹோ ஓ ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் பெண் : லலலால லல லல லால விசில் : ………………………………………. பெண் : ஆ ஆ ஆ ஆ ஆஆஹ் விசில் : ……………………………… பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்