← Back

Gala Gala Song Lyrics

Singers : Haricharan, Krish, Sayanora Philip and Tippu Music by : Vidyasagar Chorus : …………………………….. Male : Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Male : Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal Female : Gala gala gaala gangu Bala bala baila songgu Male : Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Chorus : Hey hey…zooo(4) Male : Ithu oru vaaliba kottai Maranthidu nee vantha veetai Chorus : Nee ennaku naan unnaku Sernthirunthaal naam namaku Male : Imaigalil eeramae illai Ithayathil baramum illai Chorus : Pal mulaiththa minnalai pol Naal muzhuthum naam siripom Male : Ithu pondra naatkalthaan Uthiraatha pookalthaan Chorus : Nangal nilavum kathirum Inaintha pozhuthaavom Male : Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Whistling : ……………………. Chorus : Hey hey hey hey Male : Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu Chorus : Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu…odu..odu Male : Nathigalum thaenguvathillai Alai kadal thoonguvathillai Chorus : Vaazhum varai vizhithirunthaal Un kanavai yaar parippaar Female : Ho athigamai aasaigal kolvom Vithigalai vervaiyil velvom Chorus : Vetrumaiyin Veraruthu Vaanavillai sernthiruppom Male : Ondru koodi yosithom Nammai naamae nesithom Chorus : Engal vizhiyil inimel Ulagam mugam paarkum Male : Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Chorus : Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal Chorus : Gala gala Female : Kathu vanthu cuts Chorus : Bala bala Female : Yeah bala bala Chorus : Gala gala Female : Drop you say Chorus : Bala bala Female : Boombastha Chorus : ……………………………
பாடகர்கள் : ஹரிசரண், திப்பு, சயனோரா பிலிப் மற்றும் கிருஷ் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : …………………………………. ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கள் ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. குழு : ஹே ஹே ஜூ (4) ஆண் : இது ஒரு வாலிப கோட்டை மறந்திடு நீ வந்த வீட்டை குழு : நீ எனக்கு நான் உனக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு.. ஆண் : இமைகளில் ஈரமே இல்லை இதயத்தில் பாரமும் இல்லை குழு : பல் முளைத்த மின்னலை போல் நாள் முழுதும் நாம் சிரிபோம் ஆண் : இது போன்ற நாட்கள்தான் உதிராத பூக்கள் தான் குழு : நாங்கள் நிலவும் கதிரும் இணைந்த பொழுதாவோம் ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு.. குழு : போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு.. ஆண் : நதிகளும் தேங்குவதில்லை அலை கடல் தூங்குவதில்லை குழு : வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்.. பெண் : ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம் குழு : வேற்றுமையின் வேரறுத்து வானவில்லாய் சேர்ந்திருப்போம். ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்.. குழு : எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்.. ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கள் குழு : கல கல பெண் : காது வந்து கட்ஸ் குழு : பல பல.. பெண் : ஏ பல பல.. குழு : கல கல … பெண் : ட்ராப் யூ சே குழு : பல பல.. பெண் : பூம் பாஸ்தா.. குழு : …………………………….